தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்பட மருத்துவ படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்…
சென்னை: தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்பட மருத்துவ படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மாணவ மாணவிகள் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…