- Advertisement -spot_img

TAG

bank

“வங்கிக் கணக்கு முடக்கப்படும்” என வரும் லிங்கை தொடவேண்டாம்- சென்னை போலீசார் எச்சரிக்கை

சென்னை: 10 நிமிடத்தில் அப்டேட் செய்யவில்லையென்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என செல்போனிற்கு வரும் மெசேஜ் லிங்கை தொடவேண்டாம் என சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபகாலமாக அங்கீகரிக்கப்பட்ட...

யமுனா நதியில் அதிகளவில் நுரை மிதந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

புதுடெல்லி: டெல்லி மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள யமுனா நதியில் அதிகளவில் நுரை மிதந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டெல்லி மக்களின் 60 சதவீத குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்...

இந்த மாதத்தில் அதிக நாட்கள் வங்கிகள் விடுமுறை : ஒரு கண்ணோட்டம்

டில்லி இந்த ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது அனைத்து மக்களின் வாழ்விலும் வங்கிகள் சேவை இன்றியமையாமல் ஆகி விட்டது.   எனவே மக்கள் வங்கியின் விடுமுறை நாட்கள் எப்போதெல்லாம் வருகிறது என்பதை...

மேற்கு கரையில் நடந்த மோதலில் பாலஸ்தீன அமைச்சர் காயம்

ரமல்லா: மேற்குக் கரையில் இஸ்ரேலிய வீரர்களுடனான மோதலில் பாலஸ்தீன தொழிலாளர் அமைச்சர் நஸ்ரி அபு ஜெய்ஷ் மற்றும் பிற ஐந்து எதிர்ப்பாளர்கள் காயமடைந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்குக் கரை நகரமான நாப்லஸின் கிழக்கே உள்ள...

சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாவிட்டால் அபராதம் – தபால் துறை அறிவிப்பு

சென்னை: சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தபால் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை முதன்மை தபால் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தபால் வங்கி சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத்தொகை...

டிசம்பர் 1ம் தேதி முதல் ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனை 24 மணி நேரமும் மேற்கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டெல்லி: வரும் 1ம் தேதி முதல் ஆர்டிஜிஎஸ் முறையில் 24 மணி நேரமும் பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் முன் எப்போதும் இல்லாத வகையில் டிஜிட்டல் பண...

லட்சுமி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: லட்சுமி விலாஸ் வங்கியை சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. கரூர் நகரத்தில் பதிவு அலுவலகத்தைக் கொண்டு இயங்கிவரும் லட்சுமி விலாஸ் வங்கி கடந்த 1926-ல் உருவாக்கப்பட்டது. தமிழகம்...

வங்கியில் கொள்ளையடித்த 10 வயது சிறுவன் 

வங்கியில் கொள்ளையடித்த 10 வயது சிறுவன் மத்தியப்பிரதேச மாநிலம் நீமுஜ் மாவட்டம் ஜாவத் என்ற இடத்தில் கூட்டுறவு வங்கி உள்ளது. நண்பகல் 11 மணி என்பதால் வங்கி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கியூவில் ஏராளமான வாடிக்கையாளர்கள் நின்று...

3 மாத தளர்வுகளுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் வங்கி சேவைக்கு கட்டணம்..!

டெல்லி: ஜூலை 1ம் தேதி முதல் வங்கிகள் இந்த சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்குகிறது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளது. ஊரடங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. பொருளாதாரமும் கேள்விக்குறியான...

வங்கி அதிகாரி உத்தரவால் கட்டிலோடு தாயை இழுத்துச் சென்ற மகள்

ஒடிசா: ஒடிஷாவில் கொரோனா நிதி உதவியை பெற நேரில் வர வேண்டும் என்றதால் 100 வயதான தாயை கட்டிலில் படுக்க வைத்து வங்கிக்கு இழுத்துச் சென்றதாக அவரது மகள் கூறியுள்ளார். நாபரா மாவட்டத்தின் பார்கோன்...

Latest news

- Advertisement -spot_img