- Advertisement -spot_img

TAG

bank loans

6 மாதங்களில் இதுவரை இல்லாத அளவு வங்கி வாராக் கடன்கள் அதிகரிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை

மும்பை: வரக்கூடிய 6 மாதங்களில் இதுவரை இல்லாத அளவு வங்கி வாராக் கடன்கள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2020ம் ஆண்டுக்கான இந்திய பொருளாதார...

கடன் வட்டியை தள்ளுபடி செய்தால் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் : ரிசர்வ் வங்கி

டில்லி வங்கிகள் கடனுக்கான வட்டியை கொரோனாவை ஒட்டி தள்ளுபடி செய்தால் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என ரிசர்வ் வங்கி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு...

இன்னும் 3 வருடங்களில் வங்கிகளில் மேலும் ரூ.2.5 லட்சம் கோடி வாராக்கடன் உருவாகும்

  கொல்கத்தா இன்னும் 3 வருடங்களில் வங்கிகளில் மேலும் ரூ. 2.54 லட்சம் கோடி வாராக்கடன் உருவாகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வங்கிகளில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கடன் வாங்கி செலுத்தாமல் உள்ளன.  வெகுநாட்களாக இவ்வாறு வசூலாகாத கடன்கள் வாராக்கடன்கள்...

விவசாயி தற்கொலை முயற்சி: கடன் தள்ளுபடி செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: வங்கியில் வாங்கிய கடனுக்காக குண்டர்களை வைத்து மிரட்டியதால், தற்கொலைக்கு முயன்ற விவசாயி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை பா.ம.க நிறுவனர் ராமதாஸ்...

Latest news

- Advertisement -spot_img