- Advertisement -spot_img

TAG

bangalore Pugalenthi

அதிமுகவில் பெங்களூர் புகழேந்தி? முதல்வருடன் திடீர் சந்திப்பு

சேலம்: அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி இன்று சேலத்தில் முதல்வர் எடப்பாடியை திடீரென சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தான் முதல்வருக்கு தீபாவளி வாழ்த்து கூற...

அ.ம.மு.க. பாதி அழிந்து விட்டது! பெங்களூரு புகழேந்தி

கோவை: டிடிவியின் நடவடிக்கை காரணமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாதி அழிந்து விட்டது என்றும், நாளுக்கு நாள் தொய்வு அடைந்து வரும் கட்சியை சரி செய்யாதது வருத்தமளிக்கிறது என்றும் அமமுக நிர்வாகி பெங்களூரு...

அமமுகவே என்னுடையதுதான்! டிடிவிக்கு ஷாக் கொடுத்த புகழேந்தி!

சென்னை: டிடிவி தினகரனின் அமமுக வெளியிட்டுள்ள கட்சியின் நிர்வாகிகள் பட்டியலில் புகழேந்தி பெயர் விடுபட்டுள்ள நிலையில்,  அமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது, அமுமுக  கட்சியே என்னுடையது என பெங்களூர் புகழேந்தி தெரிவித்து...

என்னை நீக்கினால் அவர்களுக்குத்தான் பேரிழப்பு! தெறிக்க விடும் புகழேந்தி

சென்னை: என்னை கட்சியை விட்டு நீக்கினால் அவர்களுக்கு (சசிகலா குடும்பத்தினருக்குத்தான்) பேரிழப்பு என்று  பெங்களூர் புகழேந்தி எச்சரிக்கை விடும் தொனியில் பதில் தெரிவித்து உள்ளார்.  தற்போதைய சூழலில் வேறு கட்சிக்கு  கட்சிக்கு செல்லும் எண்ணம்...

Latest news

- Advertisement -spot_img