- Advertisement -spot_img

TAG

bandh

விவசாயிகளின் ‘பாரத் பந்த்’ போராட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு

புதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்தில்( பாரத் 'பந்த்') ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பல இடங்களில் ரயில் சேவை...

சீரடியில் கடையடைப்பு முடிந்த பிறகும் பதட்டம் நீடிப்பு

சீரடி சீரடி சாய்பாபா கோவில் குறித்து எழுந்த சர்ச்சை காரணமாக நடந்த முழு அடைப்பு முடிந்த பிறகும் பதட்டம் நீடித்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் சாய்பாபாவின் கோவில்  அமைந்துள்ளது.  நாடுமுழுவதும் இருந்து இங்கு  பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்த...

தெலுங்கானா மாநிலத்தில் வரும் 19 ஆம் தேதி கடையடைப்பு

  ஐதராபாத் தெலுங்கானா மாநில போக்குவரத்து ஊழியர்கள் வரும் 19 ஆம் தேதி அன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 5 ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.   அரசுப்...

கதவடைப்பாக உருவெடுத்த வேலை நிறுத்தம் : கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவனந்தபுரம் தேசிய அளவிலான இரு நாள் வேலை நிறுத்தம் கதவடைப்பாக மாறியதால் கேரள மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு இரு தின...

Latest news

- Advertisement -spot_img