- Advertisement -spot_img

TAG

bal thackarey

மோடி ஆதரவாளர் பால் தாக்கரேவின் கட்சியை அழிக்கும் பாஜக : சிவசேனா கண்டனம்

மும்பை பிரதமர் மோடிக்கு ஆதரவு அளித்த பால் தாக்கரேவின் கட்சியை பாஜக அழிப்பதாக சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா 2 ஆக உடைந்து உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி என பிரிந்து உள்ளது....

பால் தாக்கரேக்கு இணையாக சரத்பவாருக்கு சிவசேனா கவுரவம்..

பால் தாக்கரேக்கு இணையாக சரத்பவாருக்கு சிவசேனா கவுரவம்.. சாட்டையடியாக விமர்சனம் செய்வதில்  சிவசேனாவின் கட்சி பத்திரிகையான ’சாம்னா’’வுக்கு இணை ’’சாம்னா’’ தான். கூட்டணி கட்சியாக இருந்தாலும், ஏதாவது அதிருப்தி ஏற்பட்டால்,  ’சாம்னா’, அதனைக் கடுமையாக  விமர்சிக்கத் தயங்காது., இந்த நிலையில், சிவசேனாவின் (தற்போதைய) கூட்டணிக்...

பாஜகவின் இந்துத்வா குறித்த பால் தாக்கரே கருத்து : வைரலாகும் வீடியோ

மும்பை பாஜக மற்றும் அக்கட்சியின் இந்துத்வா குறித்து சிவசேனா நிறுவனர் கடந்த 2011 ஆம் ஆண்டு பால் தாக்கரே கருத்து தெரிவித்துள்ள வீடியோ டிவிட்டரில் வெளியாகி உள்ளது. சிவசேனா நிறுவனரான பால் தாக்கரே கடந்த 2012...

சிவசேனா கட்சியின் நிறுவனர் நினைவு நாள் நிகழ்வில் கலந்துக் கொண்ட பாஜக முன்னாள் முதல்வர்

மும்பை சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் நினைவு நாள் நிகழ்வில் பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் கலந்துக் கொண்டுள்ளார். சிவசேனா கட்சியும் பாஜகவும் இணைந்து மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில் களம் இறங்கின.  ...

கரசேவகர்கள் தியாகம் வீணாகவில்லை : அயோத்தி தீர்ப்பு குறித்து ராஜ் தாக்கரே

மும்பை அயோத்தி வழக்கு தீர்ப்பு குறிப்பு மகராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். நேற்று உச்சநீதிமன்றம் அயோத்தி வழக்கில் வழங்கிய தீர்ப்பில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது.   அதற்கு...

Latest news

- Advertisement -spot_img