- Advertisement -spot_img

TAG

Bajrang Dal

இந்துக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடினால் அடி உதை தான் : பஜ்ரங் தள் மிரட்டல்

கவுகாத்தி இந்துக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைகளைக் கொண்டாடினாலோ கொண்டாட்டங்களில் கலந்துக் கொண்டாலோ அடி உதை கிடைக்கும் என இந்து அமைப்பான பஜ்ரங் தள் மிரட்டல் விடுத்துள்ளது. ஏசு கிறிஸ்து பிறந்த தினத்தையொட்டி டிசம்பர் 25 ஆம் தேதி...

காதலர் தினம் கொண்டாட வேண்டாம் : இளைஞர்களுக்கு பஜ்ரங் தள் அறிவுரை

டில்லி இந்த வருட காதலர் தினத்தன்று பஜ்ரங் தள் அமைப்பினர் ஒவ்வொரு பூங்கா மற்றும் பொது இடங்களுக்கு சென்று அங்குள்ள இளைஞர்களுக்கு காதலர் தினம் கொண்டாட வேண்டாம் என அறிவுரை வழங்க உள்ளனர். ஒவ்வொரு வருடமும்...

ஆயுத பயிற்சி விவகாரம்: பஜ்ரங் தள் தலைவர் கைது

இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்ததுடன், ஆயுத பயிற்சி அளித்த விவகாரத்தில் பஜ்ரங்தள் அமைப்பின் அயோத்தியா தலைவர் கைது செய்யப்பட்டார்.  உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியாவில் கடந்த மே 10ஆம் தேதி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இளைஞர்...

Latest news

- Advertisement -spot_img