- Advertisement -spot_img

TAG

Bahujan Samaj Party

"மத்தியபிரதேசத்தில் நாங்கள் தான் ‘கிங் மேக்கராக’ இருப்போம்" – மாயாவதி கட்சி ஆரூடம்..

  போபால் : மத்தியபிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை அந்த கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கடந்த மார்ச் மாதம் கவிழ்த்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் பதவியை ராஜினாமா செய்து...

மக்களவை தேர்தலில் போட்டியில்லை: மாயாவதி திடீர் அறிவிப்பு

லக்னோ: நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, உ.பி. மாநிலத்தில் தேசிய கட்சிகளை புறக்கணித்து விட்டு,  சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி...

காங்கிரசை வீழ்த்துவதே அகிலேஷ் –மாயாவதியின் ‘செயல் திட்டம்’

‘தனக்கு இரு கண்கள் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும்’’என்ற பார்முலாவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் தீர்க்கமாக எடுத்து விட்டதாகவே தெரிகிறது. அவர்களின்...

உ.பி.யில் காங்கிரசுடன் உடன்பாடு  இல்லை.. கதவை மூடினார் அகிலேஷ்…

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டன. அங்கு மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 38 இடங்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. சமாஜ்வாதி 37 இடங்களில்...

சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணி வலுவாக உள்ளது : பாஜக கூட்டணி கட்சி கருத்து

டில்லி சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி வலுவாக உள்ளதாக பாஜக கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். நேற்று மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி...

நாக்கை அறுப்பவருக்கு ரூ.50 லட்சம் பரிசு: பகுஜன் சமாஜ் கட்சி

  சன்டிகர்: மாயாவதியை தரக்குறைவாக பேசிய பா.ஜ.கவை சேர்ந்த தயாசங்கர் சிங்-கின் நாகை அறுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு என்று மாயாவதி கட்சியை சேர்ந்த ஜன்னத் ஜஹான் என்பவர் அறிவித்துள்ளார். பா.ஜ.க உ.பி.மாநில பா.ஜ.க. துணைத்லைவர் தயாசங்கர் சிங், பகுஜன்...

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி தமிழகம் வருகிறார்

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மேற்குவங்காளத்தில் 160 தொகுதிகளிலும், தமிழகத்தில் 200 தொகுதிகளிலும், கேரளாவில் 50 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக கட்சி...

Latest news

- Advertisement -spot_img