- Advertisement -spot_img

TAG

bags

ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக துளசி விதைகளுடன் கூடிய பைகள் அறிமுகம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துளசி விதைகளுடன் கூடிய ‘‘பச்சை மேஜிக் பைகள்’’ சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து சுவாமி தரிசனம்...

மாணவர்களுக்கு ஆக.3 முதல் புத்தகம் விநியோகம்

சென்னை: அரசுப்பள்ளிகளில் படிக்கும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக.3 முதல் இலவச பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட கல்வி...

இந்தியா: சுற்றுலா தலங்களில் பாலிதின் பைகளுக்கு இன்றுமுதல் தடை!

  புதுதில்லி: மத்திய அரசு இன்று முதல்  இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து உள்ளது.  ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கத்தில்,...

அக்.2 முதல்: இந்தியா முழுவதும் பாலிதின் பைகளுக்கு தடை!

டில்லி: இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களில் பாலிதின் பைகள் உபயோகத்துக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறது. மக்காத  பிளாஸ்டிக்கால்  நாள்தோறும்  தீமைகள் அதிகரித்து...

Latest news

- Advertisement -spot_img