- Advertisement -spot_img

TAG

Bad loans

இதுவரை இல்லாத அளவுக்கு வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்கும் : ரகுராம் ராஜன்

டில்லி இதுவரை இல்லாத அளவுக்கு அடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாரக்கடன் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் சர்வதேச அளவில்...

இன்னும் 3 வருடங்களில் வங்கிகளில் மேலும் ரூ.2.5 லட்சம் கோடி வாராக்கடன் உருவாகும்

  கொல்கத்தா இன்னும் 3 வருடங்களில் வங்கிகளில் மேலும் ரூ. 2.54 லட்சம் கோடி வாராக்கடன் உருவாகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வங்கிகளில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கடன் வாங்கி செலுத்தாமல் உள்ளன.  வெகுநாட்களாக இவ்வாறு வசூலாகாத கடன்கள் வாராக்கடன்கள்...

கடந்த ஆறு மாதங்களில் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் ரூ.80893 கோடி வாராக்கடன் தள்ளுபடி

டில்லி கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் ரூ80893 கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசுத் துறை மற்றும் தனியார் துறை...

7லட்சம் கோடி: கடந்த 5 ஆண்டுகளில் 80 சதவிகிதம் வாராக்கடன்கள் ரத்து!

டில்லி: நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 80 சதவிகிதம் வாராக்கடன்கள் ரத்து செய்யப்பட்டு உள்ள தாகவும், இது கடந்த 10 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி அளவிலானது என்று இந்திய ரிசர்வ் வங்கி...

Latest news

- Advertisement -spot_img