- Advertisement -spot_img

TAG

back

டெல்லியை தொடர்ந்து பஞ்சாபில் முகக்கவசம் கட்டாயமாகிறது

பஞ்சாப்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் டெல்லியை தொடர்ந்து பஞ்சாபில் முகக்கவசம் கட்டாயமாகிறது. இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகரித்து வரும் கோவிட்-19...

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை – தீபக் சஹார்

மும்பை:  காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை என்று நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சென்னை அணி வீரர் தீபக் சஹார் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், காயம்...

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்த மறுநாளே அதை ரத்து செய்த பாகிஸ்தான் அரசு

இஸ்லாமாபாத்: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்த மறுநாளே சம்பள உயர்வை பாகிஸ்தான் அரசு ரத்து செய்துள்ளது. பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆற்றிய நாடாளுமன்றத்தின் முதல் உரையில் அரசுப் பணியாளர்ர்களின் ஊதியங்கள், ஓய்வூதியங்களை உயர்த்துவதாக...

PNB மோசடி வழக்கு: இந்திய அழைத்து வரப்பட்டார் நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர்

மும்பை: நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் இந்திய அழைத்து வரப்பட்டார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்ட புகாரில் சிக்கியுள்ள பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டனுக்கு...

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரம் – ஆளுனரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார் அண்ணாமலை

சென்னை: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநனரை நாளை நேரில் சந்தித்து பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவிக்க உள்ளார். பிப்ரவரி 5ம் தேதி சட்டமன்ற அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெறுகிறது. நீட் தேர்வு...

காங்கிரஸிலிருந்து விலகிய எவரும் திரும்பச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் – சிதம்பரம்

பனாஜி, கோவா: காங்கிரஸிலிருந்து விலகிய எவரும் திரும்பச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான  சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  எதிர்வரும் கேவா தேர்தலில்,  37 வேட்பாளர்களில் 36 பேரைக் கட்சி அறிவித்துள்ளதாகவும், அந்த கடைசி தொகுதிக்கான பெயரை...

இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸி வெளியீடு

மும்பை: இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸியை பிசிசிஐ வெளியிட்டது. இன்னும் சில நாட்களில் டி-20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஜெர்சியை பி.சி.சி.ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல் – மக்கள் அச்சம்

ஆந்திரா:  ஆந்திராவில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்குக் கடல் உள்வாங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வங்கக்கடலில் அண்மையில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில், 2 கிலோ மீட்டர் தூரத்திற்குக் கடல் உள்வாங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களில், அமாவாசை மற்றும்...

‘நாங்கள் ஒன்றும் அரசியல் சுற்றுலாப் பயணிகள் அல்ல’ – பாஜகவுக்குப் பிரியங்கா காந்தி பதிலடி

லக்னோ:  'நாங்கள் ஒன்று அரசியல் சுற்றுலாப் பயணிகள் அல்ல' என்று  பாஜகவுக்குப் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,  நான் ஒரு அரசியல் சுற்றுலாப் பயணி அல்ல, நான் தொடர்ந்து உ.பி.க்கு வருகிறேன்.  என்னையும் என்...

வரதட்சணையை மறுத்த மணமகனுக்கு குவியும் பாராட்டு

ஆலப்பபுழா: கேரளாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய திருமணத்திற்கு வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று மனைவி நகைகளை திருப்பி கொடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு...

Latest news

- Advertisement -spot_img