- Advertisement -spot_img

TAG

ayothya

ராமர்கோவில் டிரஸ்ட் தலைவர் நிருத்யகோபால்தாஸ்-க்கு கொரோனா…

அயோத்தி: சமீபத்தில் பிரமாண்டமாக பூமி பூஜை நடத்திய ராமர்கோவில் தலைமை டிரஸ்ட் நிருத்யகோபால்தாஸ்-க்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில்...

3மாதங்களுக்குள் ராமர்கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்படும்! மக்களவையில் அமைச்சர் உறுதி

டெல்லி: 3மாதங்களுக்குள் அயோத்தியில் ராமர்கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்படும் என்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் தெரிவித்து உள்ளார். பல ஆண்டுகளாக நீடித்து வந்த ராமஜென்ம பூமி வழக்கில் உச்சநீதிமன்றம்...

தடையை மீறி ஆர்ப்பாட்டம்: வேல்முருகன், திருமாவளவன், திருமுருகன் காந்தி உள்பட 26 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: அயோத்தி தீர்ப்பை எதிர்த்து, தடையை மீறி சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, வேல்முருகன், திருமாவளவன், திருமுருகன் காந்தி உள்பட 26 பேர் மீது சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய...

ராமர்கோவில் தீர்ப்பால் 27ஆண்டுகளாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை முடித்த 81வயது ஆசிரியை

 ஜபல்பூர்: மத்தியபிரதேசத்தை சேர்ந்த முன்னாள் ஆசிரியை ஒருவர், அயோத்தி ராமர்கோவில்கட்ட வேண்டும் என்று கடந்த 27 ஆண்டுகளா பால் பழம் மட்டுமே அருந்தி, உண்விரதம் மேற்கொண்டுவந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று தனது...

ராமஜென்ம பூமி நிலம் விவகாரம்: 2010ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக 500 ஆண்டுகளாக தொடர்ந்து வரும்  அயோத்தி வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளார்....

Latest news

- Advertisement -spot_img