- Advertisement -spot_img

TAG

ayothya verdict

அயோத்தி வழக்கின் தீர்ப்பை வரவேற்கிறேன்! முதல் மனுதாரர் அன்சாரியின் மகன்

டெல்லி: சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தின் வழக்கின் தீர்ப்பை வரவேற்கிறேன் என்று இந்த வழக்கில் முக்கிய மனுதாரரும், முதல் மனுதாரருமான  ஹாசிம் அன்சாரியின் மகன் இப்ராகிம்  அன்சாரி தெரிவித்து உள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு...

பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம்: சீமான் கருத்து

பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோதம் எனும் உச்ச நீதிமன்றம், இடித்தவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம்த்தை அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அயோத்தி நில உரிமை வழக்கில்...

சபரிமலையில் வாவரை தரிசித்து ஐயப்பனை தரிசிப்பது போல ஒற்றுமையாக இருக்க வேண்டும்: மதுரை ஆதீனம் அறிவுரை

சபரிமலையில் வாவரை தரிசித்த பின்னர் ஐயப்பனை தரிசித்தது போல அயோத்தியில் மசூதியில் வழிபட்டுவிட்டு, ராமரை வணங்கி மதநல்லிணக்கத்தோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குறிய அயோத்தி நில வழக்கில்...

மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது: வைகோ கருத்து

மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என்பதையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய நாட்டின் கோடானுகோடி மக்களின் மனதில் கவலை...

அயோத்தி வழக்கில் தீர்ப்பை மதிப்பதும், ஏற்று நடப்பதும் காலத்தின் கட்டாயத் தேவை: காதர் மொகிதீன்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதும் அதனை ஏற்பதும் இன்றைய காலத்தின் கட்டாயத்தேவை என்று கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாபர் மசூதி - ராமஜென்மபூமி இடம்...

சுமார் இரண்டு மாத கடின உழைப்புக்கு பிறகு அயோத்தி தீர்ப்பு! சக நீதிபதிகளுக்கு இரவு விருந்து வழங்கும் தலைமைநீதிபதி

டெல்லி: அயோத்தி வழக்கு தொடர்பாக, சுமார் இரண்டு மாத கடின உழைப்புக்கு பிறகு, உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது. இதையடுத்து, தன்னுடன் சேர்ந்து உழைத்த சக நிதிபதிகளுக்கு...

பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை! உச்சநீதி மன்றம் தீர்ப்பில் தகவல்….

டெல்லி: ராமஜென்ம பூமி விவகாரத்தில், உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கி வருகிறது. அயோத்தி சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி தொடர்பான மேல்முறையீடு வழக்கு  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்...

தீர்ப்பு எதிரொலி: தேசிய பாதுகாப்பு குறித்து உயர்அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை

டெல்லி: அயோத்தி வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டின் பாதுகாப்பு குறித்து உயர்அதிகாரிகளுடன் இன்று காலை தனது வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார். நாடு முழுவதும்...

ராமஜென்ம பூமி நிலம் விவகாரம்: 2010ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக 500 ஆண்டுகளாக தொடர்ந்து வரும்  அயோத்தி வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளார்....

Latest news

- Advertisement -spot_img