- Advertisement -spot_img

TAG

auto driver

ராஜஸ்தான் : ஆட்டோ ஓட்டுநரை ஜெய்ஸ்ரீராம் சொல்ல மிரட்டித் தாக்கிய இருவர் கைது

சிகார் ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் ஒரு ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கி மிரட்டி ஜெய்ஸ்ரீராம் மற்றும் மோடி வாழ்க எனச் சொல்ல வற்புறுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் 52 வயதான...

கர்ப்பிணிகளுக்கு இலவச ஆட்டோ ஓட்டும் ராமகிருஷ்ணன்

கர்ப்பிணிகளுக்கு இலவச ஆட்டோ ஓட்டும் ராமகிருஷ்ணன் மதுரையில் கொரோனா முழு ஊரடங்கால் ஆட்டோ ஓட்டுநர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். வருவாய் குறைந்த நிலையிலும் ராமகிருஷ்ணன் என்பவர், இப்போதும் கர்ப்பிணிகளுக்கு இலவசமாகவே ஆட்டோ ஓட்டி வருகிறார். அண்மையில்,...

கொரோனாவால் ஆட்டோ ஓட்டுநராக மாறிய கேரள நாடக நடிகை

பட்டனம் திட்டா கொரோனா அச்சம் காரணமாகக் கேளிக்கை நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளதால் கேரள   நாடக நடிகை மஞ்சு என்பவர் ஆட்டோ ஓட்டுநராகி உள்ளார். கொரோனா பரவுதலைத் தடுக்க மக்கள் கூட்டம் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  அதனால் திரையரங்குகள், இன்னிசை நிகழ்வு, மேடை நாடகங்கள், சர்க்கஸ் போன்ற அனைத்து கேளிக்கை நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.   இந்த...

அருமை மகளின் மரணப் போராட்டம்.. அசரவே அசராத ஆட்டோ டிரைவர்.. 

அருமை மகளின் மரணப் போராட்டம்.. அசரவே அசராத ஆட்டோ டிரைவர்..  'வில்சன்' என்ற அரிய வகை நோய் நம் உடலில் தாமிர சத்து, தேவைக்கு அதிகமாகும்போது ஏற்படும் பாதிப்பு ஆகும். கல்லீரலில் உற்பத்தியாகும் 'செருலோபிளாஸ்மின்' புரதம் உடலுக்குத்...

அரசு டாக்டருக்கு உதவியதால் அபராதம் அழுத ஆட்டோ டிரைவர்..

அரசு டாக்டருக்கு உதவியதால் அபராதம் அழுத ஆட்டோ டிரைவர்.. சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் தனலட்சுமியின் வீடு அம்பத்தூரில் உள்ளது. நேற்று வேலைக்குச் செல்வதற்காக வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஆட்டோ டிரைவர் அருள் என்பவரைச் சவாரிக்கு அழைத்துள்ளார், டாக்டர்...

முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் கொலை: நால்வர் கைது

தண்டையார்பேட்டையில் முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், ஆட்டோ டிரைவரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். தண்டையார்பேட்டை பட்டேல் நகரைசச் சேர்ந்தவர் மூர்த்தி, ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கவுசல்யா...

வாணியம்பாடி அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை: மூவர் கைது

வாணியம்பாடி அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூரையடுத்த சோளூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி சுமித்ரா. இத்தம்பதிக்கு ஒரு மகளும் உள்ளார்....

ஆட்டோ ஓட்டுனரின் அழகு பங்களா :  பினாமி பணமா ? வருமான வரித்துறை விசாரணை

ஒயிட் ஃபீல்டு, கர்நாடகா வருமான வரி சோதனையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர்          வில்லா பங்களாவை ரூ.1.6 கோடிக்கு வாங்கி உள்ளது கண்டு  பிடிக்கபட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவை அடுத்துள்ள ஒயிட்ஃபீல்டு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன்.   ...

பந்தய கார் வீரரின் டிரிங்க் அண்ட் டிரைவ்: அநாதையான சிறுமி மாயிஷா

சென்னை: விபத்து என்பது நமக்கு ஒரு செய்தி.  பாதிக்கப்பட்டவர்களுக்கு…? ஆம்.. வாழ்க்கையையே கேள்விக்குறியாகிவிடுகிறது. கடந்த 18-ந்தேதி இரவில் சென்னை ஆழ்வார்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் மது போதையில் காரை ஓட்டிய விகாஸ் என்ற கார் பந்தய வீரர், ஆட்டோ...

Latest news

- Advertisement -spot_img