- Advertisement -spot_img

TAG

Authority:

கழிவுநீர்த் தொட்டிகளில் சுத்தம் செய்ய ரோபோவை பயன்படுத்த ஆலோசனை

திருப்பத்தூர்: கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்ய ரோபோக்களைப் பயன்படுத்த ஐஐடியுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் இயங்கி...

அனைத்து வரி வருவாய் நிலுவைகளையும் பாலஸ்தீனிய ஆணையத்திற்கு மாற்றம்

இஸ்ரேல்:  அனைத்து வரி வருவாய் நிலுவைகளையும் இஸ்ரேல் பாலஸ்தீனிய ஆணையத்திற்கு மாற்றியுள்ளதாக பாலஸ்தீனிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனிய ஆணையத்தின் தலைவரான ஹூசைன் அல் ஷேக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இஸ்ரேல் அரசாங்கம் சுமார்...

சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இடிக்க உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு நிலம் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கட்டிடங்களை ஒரு மாதத்திற்குள் இடிக்கும்படி புதுச்சேரி நகரமைப்பு குழுமம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியை அடுத்த துத்திப்ட்டு கிராமத்தில் தனியார்...

ஒரே நதிநீர் ஆணையம்: மத்தியஅரசுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

சென்னை, நாடு முழுவதும் ஒரே நதிநீர் ஆணையம் அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து, ஸ்டாலின் தனது...

Latest news

- Advertisement -spot_img