சென்னை
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.
ஆடிட்டர் குருமூர்த்தி என அழைக்கபடும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்விக் கணைகள் தொடுத்தனர். ...