முத்தையா இயக்கத்தில் சூர்யா தயாரித்திருக்கும் திரைப்படம் விருமன்.
கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
ஆகஸ்ட் 12 அன்று திரையரங்கில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின்...
பாஜகவின் மதவெறி பிரசாரத்தை தோலூரிக்கும் வகையில் ஓவியர் பாரியின் கார்ட்டூன் அமைந்துள்ளது. இறைதூதர் குறித்த கருத்தால் நேற்று நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டம், வன்முறை குறித்தும் கார்ட்டூன் விவரித்துள்ளது.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப புரட்சியை உருவாக்கியவர் ராஜீவ்காந்தி என்று என அவரது 31வது நினைவு நாளல், ஓவியர் பாரியின் கார்டூன் புகழாரம் சூட்டுகிறது. ஆடியோ
நாடு முழுவதும் வரலாறு காணாத அளவில் நூல் விலை உயர்ந்துள்ளது. இதனால், தமிழகத்தின் ஜவுளி சந்தைகளான ஈரோடு, திருப்பூர் மாவட்டம் உள்பட பல சில மாவட்டங்களில், நூல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஜவுளி...
தமிழக மின்தேவைக்கு ஏற்ப நிலக்கரி வழங்க மறுக்கும் மத்தியஅரசின் நடவடிக்கையை விமர்சிக்கிறது கார்ட்டூன்... கார்ப்பரேட்டுகளுக்காக ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டுகிறது.
தமிழக பட்ஜெட்டில் பெண் கல்விக்கு முக்கியத்தும் அளித்து, அவர்களின் வாழ்க்கை தரம் உயரும் வகையில், மாதாந்திர உதவித்தொகையும் அறிவித்துள்ளதை பாரியின் கார்டூன் வரவேற்றுள்ளது.
உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு மீண்டும் தமிழக அரசு அளித்துள்ள உரிமை – ஆடியோ
சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50% இடங்களை கிராமப்புற மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து ஓவியர்...
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி மற்றும் ஹிஜாப் குறித்து வெங்கையா நாயுடு – கார்ட்டூனும் ஆடியோவும்
இன்றைய கார்ட்டூனில் இரு படங்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்று ஆளுநரின் கெடுபிடிகளுக்கு இடையிலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி குறித்த பாஜகவின் அதிருப்தி குறித்து சொல்கிறது. மற்றொன்று ஹிஜாப் குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் கருத்தால்...
இந்தியாவின் செல்வாக்கை உயர்த்திய நேருமீது அவதூறுகளை வீசும், மோடி தலைமையிலான ஆர்எஸ்எஸ் சித்தனையுடைய பாஜக அரசு அவதூறு வீசுவதை கண்டிக்கும் வகையில் ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது. அத்துடன் நேருவின் ஆட்சி காலத்தில்...