- Advertisement -spot_img

TAG

attend

கேன்ஸ் திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமல்ஹாசன் பங்கேற்பு

பிரான்ஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பிரான்ஸில் நேற்று முதல் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியுள்ளது. இதில், ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் அக்சய் குமார், சேகர்...

இன்று சிவகிரி யாத்திரையின் 90வது ஆண்டு விழா – பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: சிவகிரி யாத்திரையின் 90வது ஆண்டு விழா மற்றும் பிரம்ம வித்யாலயாவின் பொன்விழா ஆண்டு கூட்டுக் கொண்டாட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி...

முழு ஊரடங்கின் போது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி

சென்னை: முழு ஊரடங்கின் போது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முழு ஊரடங்கின்...

நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும்; காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் கூட்டாக வலியுறுத்தல் 

புதுடெல்லி:  நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என்று  காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. வேளாண் சட்டங்கள், பெகாஸஸ் உளவு விவகாரம் ஆகியவற்றை விவாதிக்க வலியுறுத்தி வருகின்றனர். இதை  விவாதிக்க நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கப்படாததால்,  எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்....

சென்னை மாநகராட்சி நடத்திய காய்ச்சல் முகாமில் பத்து லட்சம் பேருக்கு பரிசோதனை 

சென்னை: சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்மில் 10 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பரவல் அதிகமானதையடுத்து கடந்த மாதம் முதல் சென்னை மாநகராட்சியின்...

தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் ஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: கொரோனா ஊரடங்கால் 2 மாதத்துக்கு மேலாக மூடப்பட்டிருந்த உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜூன் 1 முதல் திறக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும்...

உயர் அதிகாரிகள் பணிக்குத் திரும்ப தலைமை நீதிபதி உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உயர் அதிகாரிகள் பணிக்குத் திரும்பவேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக உச்சநீதிமன்ற செயலாளர் சஞ்சீவ் கல்கோன்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற துணைப் பதிவாளர் நிலை மற்றும் அதற்கு...

உலகம் முழுவதும் சுற்றுகிறீர்கள், எங்கள் கிராமத்திற்கு வரமுடியாதா? மோடிக்கு சிறுவன் கடிதம்!

புவனேஷ்வர், ஒடிசாவில் பரவி வரும் மூளைக்காய்ச்சலை தடுக்க, புவனேஷ்வரை சேர்ந்த சிறுவன் ஒருவன், பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளான். ஒடிசாவில் பரவிவரும் மூளைக்காய்ச்சல் நோயை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு சிறுவன்...

டெல்லி கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ள வேண்டும்: விஜயகாந்த்

சென்னை: டெல்லியில் நடைபெற இருக்கும் மாநில கவுன்சில் கூட்டத்தில் ஜெ கலந்துகொள்ள வேண்டும் என்று தேமுதிக கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜயகாந்த் அறிக்கை:  இந்தியாவின் அனைத்து முதலமைச்சர்களும் கலந்து கொள்ளும் மாநில கவுன்சில்...

Latest news

- Advertisement -spot_img