- Advertisement -spot_img

TAG

atlee

ஷாருக்கானும் அட்லீயும் இணையும் ‘மெர்சல்’ படத்தின் இந்தி ரீமேக்…!

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தைத் தொடர்ந்து 'மெர்சல்' படத்தின் இந்தி ரீமேக்கை அட்லீ இயக்கவுள்ளதாகவும்,...

‘தளபதி 63’ படப்பிடிப்புக்காக தயாராகும் பிரம்மாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம்…!

கல்பாத்தி அகோரமின் ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ‘தளபதி 63’ உருவாகி வருகிறது.விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார் . இத்திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்னதாகவே வாங்கிவிட்டது. இதுவரை...

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி’ 63 படப்பிடிப்பு தொடங்கியது

தெறி, மெர்சல் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் அட்லியின் அடுத்த படம் தளபதி 63. இந்த படத்திலும் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். படத்திற்கான பூஜை நேற்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கி...

விஜய் படத்தின் ஓப்பனிங் பாடல் ஜனவரி 5ம் தேதி படமாக்கப்படுகிறது

பைரவா படத்தைத் தொடர்ந்து விஜய் அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சமந்தா மற்றும் காஜல் அகர்வால் கதாநாயகிளாக நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்....

விஜய் படத்தில் மீண்டும் ஜோதிகா

விஜய் நடிக்கும் புதிய படத்தில் சமந்தா, ஜோதிகா, காஜல் அகர்வால் ஆகிய மூவரும் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது....

விஜய் படத்தில் மீண்டும் வடிவேலு

நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு விஷால் நடிக்கும் கத்திச்சண்டை படத்தில் நடிக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தில் இணையவுள்ளார். ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்....

தனுஷ் அறிவிக்கப்போகும் முக்கிய அறிவிப்பு இதுவா?

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் தனுஷ். தற்போது தான் தயாரிக்கும் 4வது படத்தின் அறிவிப்பை வரும் 9ஆம் தேதி (09/11/15) அறிவிக்கவுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதை...

உறுதியானது விஜய்-அட்லி கூட்டணி..!

விஜய் இயக்குனர் அட்லீயுடன் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கவுள்ளது. இத்தகவலை தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியின் மனைவி ஹேமா ருக்மணி...

Latest news

- Advertisement -spot_img