- Advertisement -spot_img

TAG

Athi varadar darshan

அத்திவரதர் தரிசனத்தின்போது பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காமல் இழுத்தடிப்பு!

காஞ்சிபுரம்: அத்திவரதர் திருவிழாவில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த ஊக்கத்தொகை ரூ.3 ஆயிரம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, துப்புரவு ஊழியர்கள் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. 40...

அத்திவரதர் தரிசனம் இன்றே கடைசி! வி.ஐ.பி., வி.வி.ஐ.பி. தரிசனம் கிடையாது

காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க இன்றே கடைசி நாள். இன்று பொது தரினத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாகவும், வி.ஐ.பி., வி.வி.ஐ.பி. போன்ற எந்தவொரு சிறப்பு தரிசனமும் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்து உள்ளார். 40ஆண்டுகளுக்கு...

அத்திவரதர் தரிசனம் நீட்டிக்க முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: அத்திவரதர் தரிசனத்திற்கான கால அவகாசத்தை  நீட்டிக்க முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம். 40 வருடங்களுக்கு ஒருமுறை 48 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் தரிசனம் கடந்த ஜூலை...

அத்திவரதர் தரிசனம் மேலும் 48 நாட்கள் நீட்டிக்க சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு!

சென்னை: அத்திவரதர் தரிசனம் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில்,  அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மனுவாக தாக்கல் செய்தால்...

அத்திவரதர் தரிசனம் 16ந்தேதியுடன் முடிவு! மக்களை குழப்பும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம்: அத்திவரதர் தரிசனம் 16ந்தேதியுடன் முடிவடைவதாகவும், 17ந்தேதி தரிசனம் ரத்து செய்யப்படுவ தாகவும் மாவட்ட நிர்வாகம் புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 17ந்தேதி 12மணி வரை தரிசனம் உண்டு என்று நேற்று கலெக்டர் பொன்னையா அறிவித்திருந்த...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டம்: 16, 17 தேதிகளில் விஐபி, விவிஐபி தரிசனம் ரத்து!

காஞ்சிபுரம்: கடந்த 1ந்தேதி முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வரும் அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில்,  வரும் 16, 17 தேதிகளில் விஐபி,  விவிஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக...

30நாளில் 48லட்சம் பேர் தரிசனம்: ஏழுமலையானை விஞ்சிய அத்திவரதர்!

காஞ்சிபுரம்: 40ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்திவரதரை தரிசிக்க கடந்த 30நாட்களில் மட்டும் 48லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது உலகின் பணக்கார கடவுளான ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டத்தை...

அத்திவரதரை தரிசிக்கும் நேரம் இன்று பகல் 12மணி வரை மட்டுமே!

காஞ்சிபுரம்: நாளை முதல் காஞ்சிபுரம் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கவுள்ளதால், இன்று பொதுமக்கள் தரிசனம் பகல் 12 மணியுடன் முடிவடைவதாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 40ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் பக்தர்களுக்கு...

ஆகஸ்டு 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசனம்!

காஞ்சிபுரம்: பக்தர்களுக்கு தற்போது சயன கோலத்தில் அருள்பாலித்து வரும் அத்திவரதர், 24ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார் என தகவல்கள் வெளியான நிலையில், ஆகஸ்டு 1ந்தேதி முதல்தான், நின்ற கோலத்தில் தரிசனம் தருவார்...

அத்திவரதர் தரிசனம்: முதியோர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்

காஞ்சிபுரம்: முதியோர்கள், உடல்நலம் குன்றியோர், கர்ப்பிணிப் பெண்கள் அத்திவரதர் தரிசனத்துக்கு வருவதை தவிர்க்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளது. வரதராஜர் பெருமாள் கோயிலில் உள்ள திருக்குளத்தில் சயனித்து வந்த அத்திவரதர் 40...

Latest news

- Advertisement -spot_img