- Advertisement -spot_img

TAG

Ashok Lavasa

மோடி, அமித்ஷா மீது தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் கூறியவர்! ஆசிய வங்கி துணைத்தலைவராகிறார் தேர்தல் ஆணையர் லவாசா…

டெல்லி:  கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் மோடி, உள்துறைஅமைச்சர் அமித்ஷா மீது புகார் கூறிய, இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா, இன்று...

தலைமை தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ராஜினாமா: ஜனாதிபதிக்கு கடிதம்

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில், ஆகஸ்ட் 31ம் தேதி தம்மை தேர்தல்...

மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்த தேர்தல் ஆணையர் மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டிஸ்

டில்லி கடந்த மக்களவை தேர்தலில் மோடியின் பல நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த தேர்தல் ஆணையர் மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பி உள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையர்களில் ஒருவராகப் பணி புரிந்து வரும் அசோக் லாவசா கடந்த மக்களவைத் தேர்தலில் மோடி மற்றும் பாஜக தலைவர்களின் பல நடவடிக்கைகளில் விதி மீறல் இருந்ததாகக் கருத்து தெரிவித்தார்....

எலக்ஷன் கமிஷன் எலக்ஷன் ஒமிஷன் ஆக மாறிவிட்டது: காங்கிரஸ் கடும் சாடல்

டில்லி: தேர்தல் ஆணையத்தில்,ஆணையர்களுக்குள் ஏற்பட்டுள்ள மோதல், ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு கறுப்பு நாள் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை ஆய்வு செய்து வந்த தேர்தல் ஆணையர்கள் 3...

மோடியின் தேர்தல் பேச்சுக்களை தொடர்ந்து எதிர்க்கும் தேர்தல் ஆணையர் அசோக் லவசா

டில்லி மோடி மற்றும் அமித்ஷாவின் சர்சைக்குரிய தேர்தல் பேச்சுக்களுக்கு 5 முறை தேர்தல் ஆணையர் லவசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளன. இந்த நன்னடத்தை...

ரஃபேல் புத்தகம் பறிமுதல் குறித்து ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டோம்! தேர்தல்ஆணையர் அசோக் லவசா

சென்னை: ரஃபேல் புத்தகம் பறிமுதல் குறித்து ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டோம் என்று செய்தியாளர்களிடம் தேர்தல்ஆணையர் அசோக் லவசா தெரிவித்தார். நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரஃபேல் ஒப்பந்த ஊழல் முறைகேடு தொடர்பாக, விஜயன்...

2நாள் சந்திப்பின்போது நடைபெற்றது என்ன? சென்னையில் தேர்தல் ஆணையர்கள் பேட்டி

சென்னை: நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில்...

Latest news

- Advertisement -spot_img