- Advertisement -spot_img

TAG

as

காவல் உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை 

திருச்சி:  ஆடு திருடர்களைப் பிடிக்க முயன்ற காவல் அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூமிநாதன். அப்பகுதியில் சனிக்கிழமை இரவுகளில் திருடப்படும் ஆடுகள் ஞாயிற்றுக்கிழமைகளில்...

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகிறார் வி.வி.எஸ்.லட்சுமணன் 

பெங்களூரு:  தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக வி.வி.எஸ். லட்சுமணன் நியமிக்கப்பட உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளர் ஆனதால், முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமணன், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து...

மின்சார ரயில்கள் நாளை வழக்கம் போல் இயங்கும் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை:  சென்னையில் மின்சார ரயில்கள் நாளை வழக்கமான வார நாட்கள் கால அட்டவணையின்படி இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் மிக அதிகமான கனமழை கொட்டியது. கடந்த சில நாட்களாக...

20வது மாநகராட்சியாக உருவானது தாம்பரம்

சென்னை: தாம்பரம் 20வது மாநகராட்சியாக உருவானது. தாம்பரத்தை மையமாகக் கொண்டு அருகில் உள்ள பகுதிகளை இணைத்து புதிய மாநகராட்சியை உருவாக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. தாம்பரம் மாநகராட்சி குறித்த அறிவிப்பு...

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்

மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட்டை பி.சி.சி.ஐ நியமனம் செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தற்போது ரவி சாஸ்திரி இருந்துவருகிறார். அவருடைய பதவிக் காலம், இந்த டி20 உலகக் கோப்பைத் தொடருடன் முடிவடைகிறது. அதனால், தலைமைப்...

ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 1956ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில்,...

சிக்கின் பிரியாணி ரூ.50… நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்ததால் பரபரப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் புதிதாகத் திறக்கப்பட்ட கடையில் சிக்கின் பிரியாணி ரூ.50 விற்பனை செய்யப்பட்டதால் அதை வாங்க  நுற்றுக்கணக்கான மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் புதிதாகக் கொங்கு மெஸ் என்ற உணவகம் இன்று திறக்கப்பட்டது. துவக்க விழா சலுகையாக சிக்கன் பிரியாணி ரூ.50 என்றும் மட்டன் பிரியாணி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையறிந்து...

சாதிப்பெயர் கொண்ட 2 குளங்களின் பெயர் மாற்றம்

சென்னை:  தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி இரண்டு ஜாதி பெயர் கொண்ட குளங்களின் பெயர்கள் மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த அம்பத்தூர் மற்றும் சோளிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட ஜாதியின் பெயரில் இரண்டு குளங்கள் அமைந்திருந்தது. இந்த குளங்கள்...

தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

சென்னை: மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும் நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும் தமிழ்நாடு...

மோடியை விமர்சித்து திரிணாமூல் வெளியிட்ட 007 போஸ்டர்

கொல்கத்தா: மோடியை விமர்சித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மோடியை 'ஜேம்ஸ் பாண்ட் 007' ஏஜண்டாக மாற்றி கிண்டல் அடித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் டெரிக் 'ஓ'பிரைன் தனது பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடியின்...

Latest news

- Advertisement -spot_img