அமைச்சர் வேலுவின் அருணை மருத்துவ கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை!
திருவண்ணாமலை: அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரியில் வருமான வரித்துறையினர் இன்று மீண்டும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலையில்…