- Advertisement -spot_img

TAG

Arunachal Pradesh

அருணாச்சல பிரதேசம், மணிப்பூரில் அடுத்தடுத்து நில நடுக்கம்

டில்லி அருணாசலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாசலப் பிரதேச மாநிலம் பங்கின் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.   இன்று அதிகாலை 1.02 நிமிடத்துக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்...

4 நாட்களாக புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகாத அருணாச்சல பிரதேச மாநிலம்…!

இடாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 4 நாட்களாக எவ்வித கொரோனா தொற்றுகளும் பதிவாகவில்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தியதில் இன்று 335வது நாளாகும். நாடு முழுவதும் 1,55,483 இறப்புகள் உள்பட...

அருணாச்சல பிரதேச முன்னாள் ஆளுநர் மாதா பிரசாத் காலமானார்…!

இடாநகர்: அருணாச்சல பிரதேச முன்னாள் ஆளுநர் மாதா பிரசாத் காலமானார். அவருக்கு வயது 96. உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாதா பிரசாத். 1993ம் ஆண்டு அருணாச்சல பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். வயது...

அருணாசலப் பிரதேசத்தில் சீனா அமைத்துள்ள கிராமம் : செயற்கைக்கோள் புகைப்படம்

டில்லி அருணாசலப்பிரதேசத்தில் 101 வீடுகளைக் கொண்ட  ஒரு கிராமத்தை சீனா அமைத்துள்ளது செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் உறுதி ஆகி உள்ளது. சீனா, பூடான் மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடம்...

அருணாசலப் பிரதேச எல்லையில் 3 கிராமங்களை உருவாக்கி ஊடுருவ திட்டமிடும் சீனா

டில்லி அருணாச்சலப் பிரதேச எல்லையில் 3 சிற்றூர்களை அமைத்து அதன் மூலம் இந்தியாவுக்குள் சீனா ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அருணாசலப் பிரதேச மாநிலத்தில் இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய நாடுகள் எல்லைகள் சந்திக்கும் இடம் உள்ளது.   இந்த இடம்...

அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டுவுக்கு கொரோனா: டுவிட்டரில் அறிவிப்பு

இடாநகர்: அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தமது டுவிட்டரில் கூறி...

இன்னொரு தோக்லாம் உருவாக விடாதீர்கள் : அரசுக்கு பாஜக எம்பி எச்சரிக்கை

டில்லி அருணாசலப் பிரதேச மக்களவை பாஜக உறுப்பினர் தபிர் காவ் இந்தியாவில் சுமார் 50 கிமீக்கும் அதிகமான நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே சுமார் 4000 கிமீ தூரத்துக்கு எல்லைப்...

அருணாசலப் பிரதேசம் :  போதை மருந்து விற்ற பாஜக எம் எல் ஏ மகன் கைது

இதாநகர் அருணாசலப் பிரதேச சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் லோகம் தசார் என்பவர் மகன் போதை மருந்து விற்றதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். அருணாசலப் பிரதேசத்தில் இதா நகர் மற்றும் அதற்கு 15 கிமீ தூரமுள்ள நகரலகுன் ஆகிய இரு பகுதிகளும் சேர்ந்து தலைநகர் வளாகம் என அழைக்கப்படுகின்றன.   இந்த...

அருணாசலப் பிரதேசத்தில் சீனா பாலம் கட்டியதா ? : பாஜக எம் பி கூறியதை மறுக்கும் இந்திய ராணுவம்

ஃபிஷ்டைல், அருணாசலப் பிரதேசம் சீனா எல்லையைத் தாண்டி 75 கிமீ உள்ளே பாலம் அமைத்துள்ளதாக பாஜக ம்க்களவை உறுப்பினர் தபிர் காவ் தெரிவித்ததை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. இந்திய சீனா எல்லைக்கு 75 கிமீ தூரத்தில் அமைந்துள்ள அஞ்சா மாவட்டம் அருணாசலப்...

காணாமல் போன ராணுவ விமான பாகங்கள் அருணாசல பிரதேசத்தில் கிடைத்தன

டில்லி சென்ற வாரம் காணாமல் போன இந்திய விமானப்படையின் ஏஎன் 32 ரக விமான பாகங்கள் அருணாசலப் பிரதேசத்தில் கிடைந்துள்ளன. கடந்த 3 ஆம் தேதி அன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான ரஷ்ய தயாரிப்பான ஏஎன்...

Latest news

- Advertisement -spot_img