- Advertisement -spot_img

TAG

Article

ஊடக வன்முறைக்குள் உருக்குலையும் குழந்தைகள்! : ராஜா சேரமான்

குழந்தைகளின் கற்றல் திறனை வளர்க்கும் விஜய் டிவியின் ஒருவார்த்தை ஒரு லட்சம், பேச்சுத்திறனை வளர்க்கும் மக்கள் டிவியின் குறளோடு தமிழ்பேசு போன்ற நாலைந்து நல்ல நிகழ்ச்சிகள் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் அத்தனை குழந்தை நிகழ்ச்சிகளிலும்...

குழந்தைதானே என்று நினைத்துவிடாதீர்!: டி.வி.எஸ்.சோமு

டி.வி.எஸ்.சோமு பக்கம் இன்று குழந்தைகள் தினம். முன்பு ஒருமுறை நண்பர் என்னிடம் பகிர்ந்துகொண்டதை இங்கே சொல்லலாம் என்று நினைக்கிறேன். (இரவு ஆனாலும் என்ன... அவசியம் பெற்றோர் அனைவரும் படிக்க வேண்டிய விசயம் இது.) அந்த நண்பர்...

காவிரியில் இதுதான் தி.மு.க.வின் அக்கறை! இல்லாத விதியின் கீழ் குடியரசு தலைவருக்கு மனு கொடுத்த கனிமொழி & கோ!

ராமண்ணா வியூவ்ஸ்: டில்லியில் ராஷ்டிரபதி பவன் வட்டாரத்தில் நன்கு தொடர்புள்ள நண்பர் இன்று போன் செய்தார். ஒரு விசயத்தைச் சொல்லி விரக்தியுடன் சிரித்தார். “காவிரி விவகாரத்தில் தீவிரமாக செயல்படுவதாக காண்பித்துக்கொண்டிருக்கிறது தி.மு.கழகம். மு.க. ஸ்டாலின் காவிரிக்காக...

தற்போது அ.தி.மு.க.வை. வழிநடத்துவது யார்? பிரபல ஆங்கில ஏடு செய்திக்கட்டுரை

தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பிரபல ஆங்கில ஏடாக டி.என்.ஏ., தற்போது அ.தி.மு.க. மற்றும் தமிழக நிலை குறித்து கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்த...

110க்கு காரணம்.. 24! :முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

“24 மணி நேரமும் மக்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதால், 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட வேண்டியதாகி விடுகிறது” என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் பேசிய எதிர்க் கட்சித் துணைத் தலைவர்...

Latest news

- Advertisement -spot_img