- Advertisement -spot_img

TAG

arrives

இந்தியா வந்து சேர்ந்தது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி

ஹைதராபாத்: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியா வந்தடைந்தது. இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு...

புதுச்சேரியில் நாளை ‘144’ தடை உத்தரவு

புதுச்சேரி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிரத்...

மக்கள் நலனுக்காக காமக்யா தேவி கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு

குவஹாத்தி: மக்கள் நலனுக்காக காமக்யா தேவி கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு செய்தார். பிரியங்கா இன்று காலை 2 நாள் பயணமாக அசாம் வந்தார். பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பு காமக்கியா கோவிலில் பிரார்த்தனை வழிபாடு...

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்திய கிரிக்கெட் அணி சென்னை வருகை

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியினர் சென்னை வந்தடைந்தனர். இங்கிலாந்து- இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையே 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்...

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு வந்தது

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க டில்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் குழு நேற்று இரவு சென்னைக்கு வந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை...

Latest news

- Advertisement -spot_img