- Advertisement -spot_img

TAG

around the world

பெரும்பாலான நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் திடீர் முடக்கம்….

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் செயலிகள் மற்றும் மெசேஞ்சர் போன்றவை நேற்று நள்ளிரவு முதல்  திடீரென முடங்கி உள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

உலக எய்ட்ஸ் தினம்: உலகம் முழுவதும் 18 மில்லியன் எய்ட்ஸ் நோயாளிகள்…

18 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயுடன் போராடி வருகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் (who) தெரிவித்து உள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் 1-ந்தேதி உலக எயிட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் சுமார்...

சைனாவில் அதிரடி : மோசடி எம்.பிக்கள் 45 பேர் பதவி பறிப்பு!

  பீய்ஜிங்: சீனா பார்லிமென்ட்டில் மாகாண உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களில் 45 பேர் லஞ்சம் கொடுத்தும் மோசடி செய்தும் எம்.பி. பதவியை பிடித்தது விசாரணையில்  தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இது...

யூனிசெஃப் அதிர்ச்சி தகவல்: உலகம் முழுவதும் அகதிகளாக 1.10 கோடி குழந்தைகள்!

பல்வேறு காரணங்களால் உலகம் முழுவதும்  1.10 கோடி குழந்தைகள் அகதிகளாக வாழ்வதாக ஒரு புள்ளி விபரத்தை யூனிசெஃப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என்று அழைக்கப்படும் யூனிசெஃப் நிறுவனம், 1946-ஆம் ஆண்டு...

Latest news

- Advertisement -spot_img