- Advertisement -spot_img

TAG

are

பல ஆண்டுகளுக்குப் பிறகு காத்மாண்டுவில் எவரெஸ்ட் தரிசனம்.. வைரல் புகைப்படம்…

காத்மண்டு: ஊரடங்கால்,காற்று மாசு கணிசமாக குறைந்ததை தொடர்ந்து,200 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை வீட்டில் இருந்தே காணும் அற்புத வாய்ப்பை காத்மாண்டு மக்கள் பெற்றுள்ளனர். உலகின் மிகப்பெரிய மலைச்சிகரமான எவரெஸ்ட் நேபாளம் வழியாக...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஷூ, சிலிப்பர்கள் வழங்கி உதவிய ஆளும் காங்கிரஸ் அரசு….

சட்டீஸ்கர்: சட்டீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு, மற்ற மாநிலங்களில் இருந்து, நடந்தே வந்தடைந்த ஏழைகளுக்கு ஷூ-க்கள் மற்றும் சிலிப்பர்களை வழங்கியுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப வசதியாக...

விமான போக்குவரத்தைத் தொடங்கத் தயார் என விமான நிறுவனங்கள் தகவல்

புது டெல்லி: போக்குவரத்தைத் தொடங்கத் தயாராக இருப்பதாக கூறி விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.   கொரோனா பரவத் தொடங்கியதும் விமானப் போக்குவரத்துத் துறைதான் பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு நாடும் விமான...

தமிழகத்தில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு

சென்னை: கொரோனா பரவலையொட்டி ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு உத்தரவுகள் அமலில் உள்ள நிலையில், பயணம் மேற்கொள்ளும் பொது மக்களுக்கு தமிழக அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்தில் தமிழகத்தில் இருந்த கொரோனா தொற்று...

சென்னையில் இன்று முதல் தனிக்கடைகள் திறக்க அனுமதி…

சென்னை: சென்னையில் இன்று முதல் தனிக்கடைகளை திறக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இருந்தாலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து...

சேலத்தில் 17ம் தேதி வரை கடைகளை திறக்க அனுமதியில்லை…

சேலம்: சேலம் மாவட்டத்தில் வரும் 17-ஆம் தேதி வரை கடைகளை திறக்க அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சி தலைவர் ராமன் தெரிவித்துள்ளார். சேலத்தில் தொழில் நிறுவனங்கள், வணிக கடைகளை நாளை முதல் இயக்க அனுமதி...

சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறுவது உறுதி: புதிய புள்ளி விபரத்தில் தகவல்

வாஷிங்டன்: சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறுவது உறுதி உள்ளதாக சமீபத்தில் வெளியாகியுள்ள புதிய புள்ளி விபரத்தில் தெரிய வந்துள்ளது. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக...

உருகுவேயில் நிறுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலியா நாட்டின் சொகுசுக் கப்பலில் 81-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு

உருகுவே: தெற்கு அட்லாண்டிக் கடலில் உருகுவே நாட்டில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலிய சொகுசு கப்பலில் 81 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவி பேரிழப்புகளை...

கொரோனா எதிரொலியால் ஊரடங்கு: விவசாயிகள் கடும் பாதிப்பு…

புது டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் சமூக விலகலை மீறுவது தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். பாட்னா: பாட்னாவில் உள்ள மிதாபூர் காய்கறி சந்தையில் கொரோனா வைரஸ்...

சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு

சென்னை: சென்னை மண்ணடியில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார். சிஏஏவுக்கு எதிராக சென்னை மண்ணடியில் 27- வது நாளாக இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்...

Latest news

- Advertisement -spot_img