- Advertisement -spot_img

TAG

approved

திருச்சியில் 135 அடி உயரத்தில் பெரியார் சிலை அமைப்பு : அரசு ஒப்புதல்

திருச்சி திருச்சி அருகே 135 அடி உயரப் பெரியார் சிலை அமைக்கத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திருச்சி அருகே உள்ள சிறுகனூர் பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் உலகம்  உருவாக்கப்பட உள்ளது.  இதில் பெரியார் குறித்த ஒலி ஒளி காட்சிகளுடன் கூடிய அருங்காட்சியகம்,...

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு ஒப்புதல்

டில்லி கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையால் இந்தியா கடும் பாதிப்பு அடைந்துள்ளது.  நேற்று வரை இந்தியாவில் 3.04 கோடி பேர் பாதிக்கப்பட்டு அதில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிர்...

இனி தமிழில் பொறியியல் பாடங்கள் : தொழில் நுட்ப குழு அனுமதி

டில்லி அகில இந்தியத் தொழில் நுட்பக் குழு வரும் கல்வி ஆண்டில் இருந்து தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பொறியியல் பாடங்கள் நடத்த அனுமதி அளித்துள்ளது. பொறியியல் கல்லூரியில் தற்போது ஆங்கில மொழியில் மட்டுமே பாடங்கள்...

ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் : இந்தியா அனுமதி

டில்லி நேற்று ரஷ்யா ஒப்புதல் அளித்த ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு இந்தியா இன்று அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க உலகெங்கும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடந்து வருகின்றன. ...

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு – ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பு இடஒதுக்கீட்டில் அரசு கல்வி வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடும் சீர்மரபினருக்கு 7% உள்ஒதுக்கீடும் வழங்கும்...

பழைய வாகனங்களுக்கு பசுமை வரி : மத்திய அமைச்சர் ஒப்புதல்

டில்லி நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார் உலகெங்கும் சுற்றுச் சூழல் பெரும்  பங்கு வகிக்கிறது.  குறிப்பாக இந்தியாவில் நாடெங்கும் சுற்றுச்சூழல்...

பிஃபைசர் நி|றுவன கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி

பாரிஸ் பிஃபைசர் மற்றும் பயோண்டெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்கு இதுவரை 6 நிறுவன தடுப்பூசிகள் சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.  இதில் பிஃபிசர்...

பிஃபிஸர் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க அரசு அனுமதி

வாஷிங்டன் நேற்று பிஃபிஸர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை நாடெங்கும் பயன்படுத்த அமெரிக்க அரசின் ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கத்தில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  இதற்காகப் பல நாடுகளிலும் தடுப்பூசி கண்டறியும் முயற்சிகள் இறுதிக் கட்டத்தில்...

கொரோனா.. புதிய மாத்திரைக்கு மத்திய அரசு அனுமதி…

கொரோனா.. புதிய மாத்திரைக்கு மத்திய அரசு அனுமதி... சீனாவில் முதன் முதலில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்று உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது.  வைரஸ் பாதிப்புக்குச் சிகிச்சை அளிக்க மருந்துகள் இல்லாத நிலையில், பரவலைத்...

கொரோனா : ரெமெடிசிவிர் மருந்தைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி

வாஷிங்டன்  கொரோனா சிகிச்சைக்கு கிலீட் நிறுவனம் தயாரித்துள்ள ரெம்டிசிவிர் மருந்தை பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றில் அமெரிக்கா மிகக் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  இதுவரை அமெரிக்காவில் 11.31...

Latest news

- Advertisement -spot_img