- Advertisement -spot_img

TAG

Appointed

வைகோ மகன் மதிமுக செயலராக நியமனம்  : வைகோ விளக்கம்

சென்னை வைகோ மகன் துரை வையாபுரி மதிமுகவின் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதிமுகவின் பொதுச் செயலராக வைகோ பதவி வகித்து வருகிறார்.  இவரது மகனான துரை வையாபுரிக்குக் கட்சியில் பதவி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை...

தமிழகத்தை சேர்ந்த 3 பேர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலராக நியமனம்

திருப்பதி தமிழகத்தை சேர்ந்த 3 பேர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பதவி ஏற்றது.   அப்போது முன்னாள் முதல்வர்...

தமிழ்நாடு புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்: குடியரசு தலைவர் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு கவர்னராக நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் வசம் சமீபத்தில் கூடுதல் பொறுப்பாக பஞ்சாப் மாநில ஆளுநர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இனி அவர்...

மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்

மணிப்பூர்: மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் இல.கணேசன். இவரை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து இந்திய ஜனாதிபதி ராம்நாத்...

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் 

சென்னை:  தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாலைவனச் சோலையில் தொடங்கிப் பல படங்களில் அருமையான நடிப்பைக் கொடுத்தவர் சந்திரசேகர். திமுகவில் நீண்ட காலமாக இருந்து வருகிறார். திமுகவிலிருந்து எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி, சரத்குமார் எனப் பல...

திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம்

சென்னை: திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரை முருகன் அறிவித்துள்ளார். கடந்த ஜூலை 8-ஆம் தீதி மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணைத்தலைவர் மகேந்திரன்,...

அதிமுகவின் இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் நியமனம்

சென்னை: அதிமுகவின் இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவின் மகளிர் அணி செயலாளராக பா.வளர்மதி, இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் மற்றும் வர்த்தக அணிச் செயலாளராக வெங்கட்ராமன் ஆகியோர்...

தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய உறுப்பினர்களாக 4 பேர் நியமனம் 

சென்னை தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய உறுப்பினர்களாக 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம்  மூலம் அரசுப்பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.  இது ஆங்கிலத்தில் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்...

தமிழக மாநில பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்

டில்லி தமிழக மாநில பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் மாநில பாஜக தலைவராகத் தமிழிசை சௌந்தரராஜன் பதவி வகித்து வந்தார்.  கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால்...

முதல்வர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா ஐ ஏ எஸ் நியமனம்

சென்னை முதல்வர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாகக் கூடுதல் பொறுப்பில் ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் மு க ஸ்டாலின் அமைத்துள்ள உங்கள் தொகுதியில் முதல்வர் என்னும் குறைதீர்ப்பு பிரிவில் சிறப்பு அதிகாரியாக...

Latest news

- Advertisement -spot_img