- Advertisement -spot_img

TAG

appeal

பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். கடைகளின்...

முதல்வர் வேண்டுகோளை ஏற்று நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை

சென்னை: முதல்வர் நிவாரண நிதிக்கு இது வரை ரூ.181 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள் என்று பொதுமக்கள், சமூகநல அமைப்புகள்,...

ராமர் ஒன்றும் பாஜகவின் சொத்தல்ல- சசி தரூர் கடும் தாக்கு

புதுடெல்லி: ராமர் ஒன்றும் பாஜகவின் சொத்தல்ல என்று காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான  சசி தரூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர் ராம் மற்றும் சனாதன தர்மம் உலகளாவியுள்ளது. இதனை மந்திரம் சொல்பவர்களோ அல்லது...

குஜராத் கலவர வழக்கில் மோடி விடுதலைக்கு முறையீடு : ஏப்ரல் 14 உச்சநீதிமன்றம்  விசாரணை

டில்லி குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீது வரும் ஏப்ரல் 14 அன்று விசாரணை நடைபெற உள்ளது.   கடந்த 2002 ஆம்...

8 வழிச்சாலை திட்டம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கோரி திட்ட இயக்குநர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. சென்னை - சேலம்...

தலைமை நீதிபதி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வருவாரா? : இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் தகவல் உரிமை சடத்தின் கீழ் வருவார் என்னும் டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது. ‘உச்சநீதிமன்ற நீதிபதியும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்...

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி!

டெல்லி: டிஎஸ்பி விஸ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மிகவும் பரபரப்பான கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா...

உள்ளாட்சி தேர்தல் ரத்து: தமிழக தேர்தல் ஆணையம் மேல்முறையீடு…?

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவுற்ற நிலையில் சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து நாளை ஐகோர்ட்டு பெஞ்சு முன் மேல்முறையீடு செய்கிறது தேர்தல் ஆணையம். உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை ரத்து செய்து...

காவிரி நீர் திறப்பு: உச்சநீதி மன்ற தீர்ப்பு எதிர்த்து மேல் முறையீடு! கர்நாடகா முடிவு!!

பெங்களூரு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக கர்நாடக முதல்வர் அறிவித்தார். காவிரியில் நீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு அளித்த  தீர்ப்பு குறித்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா,  சட்ட வல்லுனர்கள், மூத்த அமைச்சர்களுடன்...

ரஸ்யா : தடை செய்யப்பட்ட வீரர்களுக்கு தனியாய் மாதிரி ஒலிம்பிக்

ஒரு  நாட்டின் ஒரு டஜன் வீரர்கள்  ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டால் என்ன செய்யமுடியும்.? அவர்களுக்காக தனியாய் ஒரு போட்டியை நடத்த வேண்டியது தான். அதைத் தான் ரஸ்யாவும் செய்துள்ளது. வியாழக்கிழமை மாஸ்கோவில் ரஸ்யா...

Latest news

- Advertisement -spot_img