- Advertisement -spot_img

TAG

Anwar raja

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவின் மகள் தோல்வி

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவின் மகள் தோல்வியை சந்தித்துள்ளார். தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 91,975 பதவிகளை நிரப்புவதற்காக இரு கட்டங்களாக...

சமூக நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக தீர்ப்பை ஏற்கிறோம்: முன்னாள் எம்.பி அன்வர் ராஜா

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதுவே தன்னுடைய நிலைப்பாடு என்றும் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று...

வதந்திகளை நம்ப வேண்டாம்! அன்வர் ராஜா வேண்டுகோள்

சென்னை: தான் திமுகவுக்கு செல்வதாக வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அதிமுக முன்னாள் எம்.பி.யும், சிறுபான்மை பிரிவு தலைவருமான அன்வர் ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக, அமமுகவில் இருந்து ஏராளமானோர் திமுகவுக்கு தாவி வரும்...

ராமநாதபுரம் முன்னாள் எம் பி அன்வர் ராஜா திமுகவில் இணைகிறாரா?

சென்னை ராமநாதபுரம் முன்னாள் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா திமுகவில் இணைவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் தெரிவிக்கிறது. திமுக வில் தற்போது அமமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த தலைவர்கள் இணைவது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் அமமுக வில்  இருந்து தங்கத் தமிழ் செல்வன்...

71வயது இளைஞர்: அதிமுக எம்.பி.க்கு 3வது திருமணம்

 ராமநாதபுரம்: அதிமுகவை சேர்ந்தவர் அன்வர் ராஜா. 71 வயதான இளைஞர். நேற்று 3வது திருமணம்  செய்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவரான இவர் ஏற்கனவே தமிழக அமைச்சராக...

Latest news

- Advertisement -spot_img