- Advertisement -spot_img

TAG

Anushka Shetty

புதிய தெலுங்கு படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக அனுஷ்கா ?

  மகேஷ்பாபு நடிக்கும் புதிய தெலுங்கு படம் "சர்காருவாரி பேடா". பரசுராம் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குகிறது. தமன் இசை அமைக்கிறார். மகேஷ்பாபு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இயக்குநர்...

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவியாக அனுஷ்கா…!

செக்கச்சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ’ஜெயம்’ ரவி, ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ்...

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுஷ்கா…..!

ஆந்திரா சுதந்திரப் போராட்ட வீரரான நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமான ‘சைரா’ மூன்று மொழிகளில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது . நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்க அமிதாப்...

12 வருடங்களுக்கு பிறகு மாதவனுடன் இணையும் அனுஷ்கா ஷெட்டி…!

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் சைலண்ட் த்ரில்லராக உருவாகும் புதிய படத்தில் மாதவனுடன் அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலினி பாண்டே இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு கோபி...

அனுஷ்காவுக்கு திருமணம்?

நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் முடிவாகி உள்ளது என்று தகவல் பரவி உள்ளது. ஏற்கெனவே திருமண மற்றும் காதல் தகவல்கள் பரவின.அப்போது அனுஷ்கா மறுத்து வந்தார். இப்போது பெங்களூருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை மணமகனாக...

Latest news

- Advertisement -spot_img