- Advertisement -spot_img

TAG

anticipatory bail

நீதிமன்றத்தை இழிவுபடுத்தி பேசிய எச் ராஜா கைதாவாரா? : முன் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவின் முன் ஜாமீன் மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் வருடம் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா புதுக்கோட்டம் மாவட்டம் திருமயத்தில் காவல்துறையினரிடம் பேசும்...

சிதம்பரத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்

டில்லி முன்னாள் அமைச்சர் ஜாமீன் வழக்கை அவசர வழக்காக விசாரிக்காததை எதிர்த்து 140 உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் ஐ  என் எக்ஸ்...

ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும்! உச்சநீதி மன்றம்

டில்லி: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் முன் ஜாமின் மனு வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது. இன்று அவசர வழக்காக விசாரிக்க கோரிய நிலையில், வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கும் வகையில் விசாரணை...

ப.சி.யின் முன்ஜாமின் மனுவை, அவசர வழக்காக விசாரிக்க முடியாது! உச்சநீதி மன்றம்

டில்லி: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் முன் ஜாமின் மனுவை, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதி மன்ற நீதிபதி ரமணா தெரிவித்து உள்ளார். ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில், முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் மீது,  சிபிஐ...

மைலாப்பூர் கோவில் சிலை திருட்டு வழக்கு : ஆறு வாரங்களுக்கு டிவிஎஸ் அதிபர் கைது இல்லை

சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை திருட்டு வழக்கில் டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசனை இன்னும் 6 வாரங்களுக்குக் கைது செய்யப்போவதில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2004 ஆம் வருடம் தமிழக அரசு பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிட்டது.   அதை ஒட்டி கோவில் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது.   அந்தக் குழுவில் டிவிஎஸ் மோட்டார்ஸ் தலைவர்...

ஆடியோ டேப் விவகாரம் : எடியூரப்பாவுக்கு முன் ஜாமீன்

பெங்களூரு சட்டப்பேரவை உறுப்பினர் மகனுடன் பேரம் பேசிய ஆடியோ டேப் விவகாரத்தில் சிக்கி உள்ள பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 8 ஆம் தேதி அன்று கர்நாடக முதல்வர் குமாரசாமி...

மாறன் சகோதரர்களுக்கு முன் ஜாமீனா, சிறையா?:    நாளை தீர்ப்பு

தயாநிதி மாறன் மத்திய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துககு விற்கச் செய்ததாக  புகார் எழுந்தது. இதற்கு...

மதுரை ஐகோர்ட்டில் சசிகலா புஷ்பாவின் தாய்  முன்ஜாமின் மனு தாக்கல்!

மதுரை: அதிமுகவிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி.யின் தாயார், முன் ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் ◌செய்துள்ளார். சசிகலாபுஷ்பா வீட்டில் வேலை செய்த பானுமதி, ஜான்சிராணி என்ற இரு பெண்கள் தூத்துக்குடி...

கிளம்புது அடுத்த பூகம்பம்: சசிகலா புஷ்பா கணவர் மற்றும் மகன் முன்ஜாமீன் கேட்டு மனு!

சென்னை: சமீபத்தில் அ.தி.மு.க.வில். இருந்து நீக்கப்பட்ட சர்ச்சை எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன், மற்றும் அவர்களது மகநும், முன்ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம்...

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: கைதை தவிர்க்க முன்ஜாமீன் கேட்டு மாறன் சகோதரர்கள் மனு

புதுடெல்லி: சன் டிவி குழுமம் மீது இன்று சிபிஐ குற்றபத்திரிக்கை தாக்கல் செய்வதால், கைதுக்கு பயந்த சன்டிவி டைரக்டர் கலாநிதி மாறன், காவேரி கலாநாதி, தயாதி மாறன் ஆகியோர்மு ன்ஜாமீன் கோரி புதுடெல்லி...

Latest news

- Advertisement -spot_img