ஆன்டிபயாடிக், பெயின் கில்லர்ஸ் மருந்துகள் உள்பட 156 வகை மருந்துகளுக்கு தடை! மத்தியஅரசு அறிவிப்பு…
டெல்லி: ஆன்டிபயாடிக், பெயின் கில்லர்ஸ், மல்டி வைட்டமின் மருந்துகள் உள்பட 156 வகை மருந்துகளுக்கு தடை விதி்த்து மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காய்ச்சல் மற்றும் சளிக்கு…