- Advertisement -spot_img

TAG

announces

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு

ராமேஸ்வரம்: விசைப்படகு மீனவர்கள் 4வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடிக்கச் சென்றன. இவர்கள் நேற்று பகலில் பாரம்பர்யப் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த...

பிரிட்டனில் உயரும் பாதிப்பு: மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு

லண்டன்: பிரிட்டனில், கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளதால், பிரதமர் போரிஸ் ஜான்சன், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இதுகுறித்து, பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன் , நம் நாட்டில், தினசரி கொரோனா...

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 வட்டியில்லா முன்பணம்.. பண்டிகைகால சிறப்பு சலுகை….

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக வட்டியில்லாமல் 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்காக மாதம் 1,000 ரூபாய் வீதம் அவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும்...

வீட்டில் இருந்தே பணியை தொடருங்கள் – போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்தே தங்கள் பணியை தொடருங்கள் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு உலக நாடுகளைப்போல இங்கிலாந்திலும் கொரோனா தொற்று வேகமாக பரவி...

கர்னல் சந்தோஷ் பாபுவின் ரூ.5 கோடி நிவாரணம்- சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

தெலுங்கானா: லடாக்கில் நடைபெற்ற சீன ராணுவத்தினருடனான மோதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு 5 கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். லடாக்கில் நடைபெற்ற சீன...

பெங்களூர் அருகே 120 அடி விவேகானந்தர் சிலை – கர்நாடக அரசின் அறிவிப்பால் சர்ச்சை

பெங்களுரூ: பாரதிய ஜனதா தலைமையிலான கர்நாடக அரசு, பெங்களூர் அருகே 120 அடி விவேகானந்தர் சிலையை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக வீட்டு வசதி துறை அமைச்சர் வி சோமன்னா, இந்த...

மேற்குவங்கத்தில் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு: மம்தா பானர்ஜி அறிவிப்பு…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்திலும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு...

5 கிலோ கூடுதல் அரிசி – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான மூன்று...

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000  ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக, சட்டப் பேரவை கூட்டத் தொடா் இன்றுடன் நிறைவடைகிறது. இந்தநிலையில் இன்று சட்டப்பேரவையில்...

தெலங்கானாவில் அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை

தெலங்கானா: தெலங்கானாவில் அனைத்து பொது நிகழ்வுகளும் நள்ளிரவு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், பொதுக் கூட்டம், கருத்தரங்கம், கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், மதுபான கடைகள், சினிமா கூடங்கள்...

Latest news

- Advertisement -spot_img