- Advertisement -spot_img

TAG

announces

சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ  புதிய திட்டம் அறிமுகம்

சென்னை:   சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ  "நம்மை காக்கும் 48" புதிய திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த  சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தற்போது முதல்வர்...

நாகசைதன்யா-வை பிரிவதாக நடிகை சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சென்னை:  கணவர் நாகசைதன்யா-வை பிரிவதாக நடிகை சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் விவாகரத்து செய்து கொள்ள...

தடுப்பூசி போடுபவர்களுக்கு மொபைல் பரிசு – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர்: தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் மொபைல் பரிசு வழங்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்தாலும், 3வது அலை...

கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்குக் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் – ஈரோடு வட்டாட்சியர் அறிவிப்பு

ஈரோடு:  கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்குக் குலுக்கல் பரிசு வழங்கப்படும் என்று ஈரோடு மாவட்டம் பவானி வட்டாட்சியர் விஜயகுமார் அறிவித்துள்ளார். நமது நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. முதலில் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது...

மணிப்பூர் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக என்.லோகன் சிங் நியமனம்

இம்பால்: மணிப்பூர் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக என்.லோகன் சிங் நியமனம் செய்யப்படுவதாகக் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். லோகன் சிங் தற்போது இடைக்கால மாநில தலைவராக இருந்து வருகிறார். இதுகுறித்து கட்சியின்...

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை:  உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  அடுத்த வாரம் முதல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகத்  தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய  9 மாவட்டங்களில்...

10 நாட்கள் ஊரடங்கு அமல் – இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு: 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை ராணுவ தளபதி தளபதி சவேந்திர சில்வா தெரிவிக்கையில், இலங்கையில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் 10 நாள் நாடு...

நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க ரூ. 100 கோடியில் புதிய திட்டத்தை அறிவித்தார் மோடி

புதுடெல்லி:  நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க  ரூ. 100  கோடியில் புதிய திட்டம்  75 ஆவது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில்  தேசியக் கொடியை...

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ரொக்க பரிசு – பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ரொக்க பரிசு அளிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ....

நவம்பரில் ரஞ்சி கிரிக்கெட் : பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: 2021-22 ஆம் ஆண்டுக்கான அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர் அட்டவணைகளையும் பிசிசிஐ வெளியிட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு ரஞ்சிக் கோப்பை உள்பட வயதுவாரி கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில்,...

Latest news

- Advertisement -spot_img