- Advertisement -spot_img

TAG

anmegam

திருப்பதி: புரட்டாசி பிரமோற்சவம் முதல்நாள்..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவம் இன்று தொடங்கியது. இன்று முதல் 11–ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறும். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு முதல் நாளான  இன்று சேனாதிபதி...

நிறைவான வாழ்வு தரும் ஸ்ரீ புவனேஸ்வரி மந்திரம்!

செல்வமும் புகழும் பெற ஸ்ரீ புவனேஸ்வரி மந்திரம் சொல்லி வழிபடுங்கள். எவ்வளவு மோசமான தரித்திரனும் புவனேஸ்வரியை வழிபட செல்வமும் உயர்வும் பெறுவான் என்பது ஐதிகம். இந்து சம்பிரதாயத்தில் ஸ்ரீ புவனேஸ்வரி அன்னை மிக உயர்ந்த தெய்வமாகப் போற்றப்படுகிறாள்....

திருப்பதி பிரமோற்சவம்: அக்டோபர் 3ந்தேதி தொடக்கம்!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அக்டோபர் 3–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 9 நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெறும்.   இதுகுறித்து திருமலை–திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த...

வாழ்வை வளமாக்கும் லட்சுமி குபேர மந்திரங்கள்!

லட்சுமி குபேர மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்வு வளமாகும் என்பது ஐதிகம். இந்த மந்திரத்தை தினமும் சொல்லாம் அல்லது ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சொல்வது சிறந்தது. திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவரே  குபேரன்...

05.09.2016 அன்று விநாயகர் சதுர்த்தி!

  வாழ்க்கையை வளமாக்கும் விநாயகர் சதுர்த்தி பூஜை நேரம்! விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை வழிபட உகந்த நேரம். காலை 9.00 – 10.00 செவ்வாய் ஓரை    அல்லது  12.00 – 1.00 புதன் ஓரை அல்லது...

'சிவன்மலை' உத்தரவு பெட்டியில் பூ மாலை வைத்து வழிபாடு!

காங்கேயம்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், பூ மாலை வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. இதனால், திருமண கனவோடு காத்திருக்கும் காளையருக்கும், கன்னியருக்கும் விரைவில் திருமணம் கைக்கூடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம்...

வரலாற்றில் இன்று: கிருபானந்த வாரியார் பிறந்த தினம்

திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த தினம் "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட திருமுருக கிருபானந்தவாரியார் பிறந்த தினம் இன்று. ஆகஸ்டு 25, 1906ம் வருடம் பிறந்த வாரியார்  சிறந்த முருக...

நாளை: கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

       மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். அதுவே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகிழ்ச்சி வெளியில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியவர் கிருஷ்ணர். நாம் என்னவாக...

திருச்செந்தூர்: ஆவணி திருவிழா கொடியேறியது! ஆகஸ்டு 31ல் தேரோட்டம்!!

திருச்செந்தூர் அருபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவனித் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம்...

Latest news

- Advertisement -spot_img