- Advertisement -spot_img

TAG

Anisha

நின்று போனதா விஷாலின் திருமணம்…….?

நடிகர் சங்கத்தின் கட்டிடம் முடித்த பிறகே திருமணம் செய்துக்கொள்வேன் என்று அறிவித்திருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா அல்லா என்பவருடன் விஷாலுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம்...

அக்டோபர் 9 ல் விஷால் – அனிஷா திருமணம் …!

நடிகர் விஷால் தனது திருமணம் தேதியை வெளியிட்டுள்ளார். விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின்னரே தனது...

விஷால் நிச்சயதார்த்தம் – வாழ்த்திய தமிழ் ராக்கர்ஸ்…!

திருட்டுத் தனமாக இணையதளத்தில் திரைப் படங்களை வெளியிட்டு வரும் தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கடுமையாக முயற்சி செய்து வருகிறார் விஷால் . இந்நிலையில் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள்...

விஷால் – அனிஷா நிச்சயதார்த்த கொண்டாட்டம்…!

நடிகர் விஷால் அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்த விழாவில் விஷாலின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர் . குஷ்பு , கணவர்...

Latest news

- Advertisement -spot_img