- Advertisement -spot_img

TAG

Anil ambani

சீன வங்கிகளிடம் வாங்கிய கடன்: ரூ. 5400 கோடி செலுத்துமாறு அனில் அம்பானிக்கு லண்டன் கோர்ட் உத்தரவு

லண்டன் : சீன வங்கிகளிடம் வாங்கிய கடனுக்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி ரூ.5,400 கோடி செலுத்த வேண்டும் என்று லண்டன்  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. மும்பையில் செயல்படும் சீன தொழில் மற்றும்...

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேவல் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டிஸ்

டில்லி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேவல் நிறுவனம் குறித்த நேரத்தில் கப்பல்களை அளிக்காததால் மத்திய அரசு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி நடத்தும் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நேவல் அண்ட் எஞ்சினியரிங்...

அனில் அம்பானியை நெருக்கும் லண்டன் வர்த்தக நீதிமன்ற வழக்கு!

மும்பை: கடன் பாக்கி தொடர்பாக அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி லண்டன் வர்த்தக நீதிமன்றத்தில் அனில் அம்பானி ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. சில சீன வங்கிகள் லண்டன் வர்த்தக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த...

தாயார் கோகிலாபென் அறிவுறுத்தலின் பேரில் அனில்அம்பானிக்கு முகேஷ் அம்பானி உதவி

எரிக்சன் தொடர்பான வழக்கில், கைது நடவடிக்கையில் இருந்து தனது தம்பி அனில் அம்பானியை காப்பாற்றிய முகேஷ் அம்பானிக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டது அவர்களின் அம்மா கோகிலாபென் என்பது தெரிய வந்துள்ளது. தனது தம்பி அனில்...

ஆகாஷ் அம்பானி – ஷ்லோக்கா மேத்தா திருமணம்….!

முகேஷ் அம்பானி - நிடா அம்பானி தம்பதியரின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா ஆகியோரின் திருமணம் உலகமே வியக்கும் வகையில் மும்பையில் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆகாஷ் அம்பானி – ஷ்லோக்கா...

அம்பானிக்கு ஆதரவாக செயல்பட்ட 2 உச்சநீதிமன்ற அதிகாரிகள் பணி நீக்கம்

டில்லி இரண்டு உச்சநீதிமன்ற அதிகாரிகள் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எரிக்சன் நிறுவனத்துக்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அளிக்க வேண்டிய தொகையில் ரூ. 550 கோடி உடனடியாக...

ரஃபேல் ஒப்பந்தம் : இரு வாரம் முன்பு பிரெஞ்சு அமைச்சரை சந்தித்த அனில் அம்பானி – முழு விவரம்

டில்லி ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு இரு வாரம் முன்பு ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி பிரஞ்சு பாதுகாப்பு அமைச்சரை சந்தித்துள்ளார். ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதும் மத்திய...

கடும் விலை சரிவில் அனில் அம்பானி குழும பங்குகள் : முதலீட்டாளர்கள் கலக்கம்

மும்பை அனில் அம்பானியின் குழும நிறுவனங்களின் பங்குகள் விலை கடந்த 5 நாட்களாக கடும் சரிவை சந்தித்து வருகின்றன. பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி இன்சால்வென்சி நோட்டிஸ் கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியானதை ஒட்டி...

பணத்தை தராத அம்பானியை கைது செய்ய பன்னாட்டு நிறுவனம் கோரிக்கை

டில்லி ரூ.550 கோடி பணத்தை தராத அம்பானியை கைது செய்யக் கோரி உச்சநீதிமன்றத்துக்கு எரிக்சன் நிறுவம் கோரிக்கை மனு அளித்துள்ளது. அனில் அம்பானியின் ஆர் காம் எனப்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு எரிக்சன் நிறுவனம் மொபைல்களை...

ரிலை.கம்யூனிகேஷன்- ஏர்செல் இணைப்பு: நாட்டின் 3-வது பெரிய தொலைதொடர்பு நிறுவனமாகிறது Rcom!

டில்லி: இந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான அனில் அம்பானியின்  ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனமும், ஏர்செல்லும் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  இந்த இரு நிறுவனங்க ளும் இணைந்தால் அது இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக...

Latest news

- Advertisement -spot_img