- Advertisement -spot_img

TAG

Angry

பிளாஸ்டிக்கை பார்த்து மக்கள் கோபப்பட வேண்டும்: அமைச்சர்

சென்னை: பிளாஸ்டிக்கை பார்த்து மக்கள் கோபப்பட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி இன்று தொடங்கியது. அப்போது பொதுமக்களுக்கு மஞ்சப்பையினை...

நான் ஏற்கனவே நடித்துக் கொண்டு தான் இருக்கிறேன் : மாதுரி தீட்சித் கோபம் 

மும்பை பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் தாம் ஏற்கனவே நடித்துக் கொண்டு இருப்பதால் ,மீண்டும் நடிக்க வந்ததாகக் கூற வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் 90களில் மிகவும் பிரபலமான...

செய்தியாளரைப் பைத்தியமா எனக் கேட்ட மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா

லக்னோ செய்தியாளர் ஒருவர் லக்கிம்பூர் வன்முறை குறித்து கேள்விகள் கேட்டதற்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா கடும் கோபம் அடைந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில் விவசாயிகள் மறியலின் போது கார்கள் மோதி 4 விவசாயிகள்...

இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் : கூகுள் அறிவிப்பால் கன்னடர்கள் கடும்  கோபம்

பெங்களூரு இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என கூகுள் தேடலில் அறிவிக்கப்பட்டதால் கன்னடர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். உலக அளவில் கூகுள் தேடுதளம் மிகவும் பிரபலமானதாக உள்ளது.  பலருடைய கேள்விகளுக்கும் விடை தெரிந்து கொள்ளக் கூகுள்...

களை எடுப்போம்: – கமல் டுவிட்

சென்னை: துரோகி களை எடுப்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் நாளை திமுக தலைமையில் தமிழகத்தில்...

பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி : கொதித்து எழுந்த டாப்ஸி

மும்பை பாலியல் வன்கொடுமை செய்தவரை அந்த பெண்ணை திருமணம் செய்யத் தயாரா என உச்சநீதிமன்றம் கேட்டது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மின் உற்பத்தி நிறுவனத்தில் பணி புரியும் மோகித் சுபாஷ் சவான் என்பவர் 16...

அழைத்து விட்டு அவமானப்படுத்த வேண்டாம் : கொதிப்படைந்த மம்தா பானர்ஜி

கொல்கத்தா நேதாஜியின் 125 ஆவது பிறந்த நாள் விழாவில் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பி  தம்மை அவமானப்படுத்தியதாகக் கூறி மம்தா பானர்ஜி உரையாற்ற மறுத்துள்ளார். இந்தியச் சுதந்திரத்துக்காக அரும்பாடு பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கடந்த...

நான் இன்னும் அமெரிக்க அதிபர்தான் : செய்தியாளரிடம் டிரம்ப் சீற்றம்

வாஷிங்டன் செய்தியாளரிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கம் போலச் சீற்றம் அடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். ...

டிரம்பால் வெள்ளை மாளிகையில் இருந்து துண்டிக்கப்பட்ட ஊடகங்கள்

நியூயார்க் அதிபர் டிரம்ப் உத்தரவுப்படி வெள்ளி மாளிகையில் இருந்து அனைத்து ஊடகங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் அதிபர் டிரம்பை விட அவருடைய எதிர் வேட்பாளர் ஜோ பைடன் முன்னணியில் உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.  முதலில் டிரம்ப் அதிக...

உபி.யில் மாயாவதிக்கு சிக்கல் பகுஜன் சமாஜில் இருந்து 6 எம்எல்ஏ விலக முடிவு: மாநிலங்களவை தேர்தலில் திருப்பம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் நியமனத்தில் அதிருப்தி அடைந்துள்ள பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் 6 பேர் அக்கட்சியில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் 10 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்...

Latest news

- Advertisement -spot_img