- Advertisement -spot_img

TAG

andra Pradesh

ஆந்திராவில் 150 பள்ளி மாணவர்கள், 10 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று: அனைவருக்கும் பரிசோதனை நடத்த ஆட்சியர் உத்தரவு

சித்தூர்: ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்து 3 நாட்களில் 150 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் முதல் லாக்டவுன்...

ஆந்திராவில் ஊரடங்கு தளர்வு எதிரொலி: ஒரே நாளில் 6 ஆயிரத்து 45 பேருக்கு கொரோனா

திருமலை: ஆந்திராவில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 45 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திராவில் 13 மாவட்டங்களில் ஒரு மாதமாக பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதாலும் கொரோனா தாக்கம் அதிகரித்துக்...

திருப்பதி நகரம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலம்: ஆக.5 வரை முழு ஊரடங்கு

திருப்பதி: திருப்பதி நகரம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 5 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானத்துடன் தொடர்புடைய பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் வெங்கடேஸ்வரரின் புகழ்பெற்ற...

கொரோனா பரவல் எதிரொலி: அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளும் தள்ளி வைப்பதாக ஆந்திர அரசு அறிவிப்பு

அமராவதி: கொரோனா காரணமாக அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளையும் தள்ளி வைப்பதாக ஆந்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவில், உயர் கல்விக்கான மாநிலக் கவுன்சில் வழியாக பொறியியல், மருத்துவம், விவசாயம், வணிகவியல் மேலாண்மை, சட்டம்...

திருப்பதி ஏழுமலையான் சொத்துகளை ஏலம் விடும் விவகாரம்: ஆந்திர அரசு நிறுத்தி வைப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் சொத்துகளை ஏலம் விடுவதை ஆந்திர மாநில அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்து வருகின்றனர். காணிக்கையாக...

ஆக. 3ம் தேதி அரசு, தனியார் பள்ளிகள் திறக்கப்படும்:ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன்...

ஆந்திராவில் நண்பர்களுடன் சீட்டு, தாயம் விளையாடிய ஓட்டுநர்: விளைவு 39 பேருக்கு கொரோனா

விஜயவாடா: ஆந்திராவில் நண்பர்களுடன் சேர்ந்து சீட்டு, தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது. 2ம் கட்ட ஊரடங்கு சமயத்தில் வீட்டில் முடங்கியுள்ள மக்கள் பலரும்  பொழுது போக்க பல செயல்களில்...

கொரோனா இருப்பதாக கூறி தற்கொலை செய்து கொண்ட நபர்: ஆந்திராவில் சோகம்

சித்தூர்: ஆந்திராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வந்துவிட்டதாக தவறாக கருதிய நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் சித்தூரை அடுத்த தொட்டம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் 54...

ஆந்திராவில் பள்ளிகளில் 6 வகையான உணவு: மாணவர்களுக்கு பரிமாறி உணவருந்திய நடிகை ரோஜா

நகரி: ஆந்திராவில் பள்ளி மாணவர்களுக்கு 6 நாட்களும் 6 வகையான மதிய உணவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுடன் நகரி தொகுதி எம்எல்ஏ ரோஜா அமர்ந்து உணவருந்தினார். ஆந்திராவில் மதிய உணவு இதுவரை பள்ளிகளில் ஒரே...

Latest news

- Advertisement -spot_img