சென்னை:
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நீதித்துறையின் மீதான மதிப்பையும், நம்பிக்கையையும் உயிர்ப்பித்திருப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''வருவாய்க்கு மீறி ரூ. 66.65 கோடி சொத்து...