- Advertisement -spot_img

TAG

among

முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவருமான மு.க.ஸ்டாலின் – கமல்ஹாசன் 

சென்னை: முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவருமான மு.க.ஸ்டாலின் என்று  ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்  பாராட்டு தெரிவித்துள்ளார். ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்  பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அந்த டிவிட்டர்...

போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் கைது

மும்பை:  போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டார். நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கான். இவரைப்  போதைப் பொருள் பயன்படுத்தியதாகப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவருடன் சேர்ந்து 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தது.

“எர்த்ஷார்ட் விருது” பட்டியலில் தமிழ்நாடு மாணவி வினிஷா

லண்டன்:  தமிழ்நாட்டைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர் என்ற  மாணவிக்கு "எர்த்ஷார்ட் விருது" வழங்கப்பட உள்ளது. சுற்றுச்சுழலைப் பிரச்சினைகளுக்குப் புதுமையான தீர்வு வழங்குபவர்களுக்குக் கடந்த ஆண்டு முதல் "எர்த்ஷார்ட் விருது" வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் மாணவி வினிஷா இந்த விருது பட்டியலில் இடம் பெற்று தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் 14 வயது வினிஷா உமாசங்கர். இவர் சுற்றுச்சுழலைப் பாதிக்காத சூரிய...

இந்திய கிரிக்கெட் வாரியக் பொதுக்குழு இன்று கூடுகிறது

குஜராத்: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகளை சேர்ப்பது மற்றும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற...

உலகின் முதல் சிறந்த 2% விஞ்ஞானிகளில் 100 பேர் தமிழகத்திலிருந்துஇடம் பெற்றுள்ளனர்

சென்னை: உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளில் குறைந்தது 100 பேர் தமிழகத்திலிருந்து இடம்பெற்றுள்ளனர் என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி இதுவரை விஞ்ஞானிகள் தயாரித்த ஆவணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் விஞ்ஞானிகள்...

பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம்- மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

புதுடெல்லி: உலகளாவிய பட்டினி குறியீட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையானது, உலகெங்கும் உள்ள பட்டினி அளவையும், ஊட்டச்சத்து குறைபாட்டு அளவையும் கொண்டுள்ளது. 107 நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இந்தியா 94-வது இடத்தில்...

கால்நடைகளுக்கு வழங்கும் அரிசி மனிதர்களுக்கா? காங்கிரஸ் கேள்வி

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் கால்நடைகளுக்கு வழங்கும் அரசி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவும் இந்த காலகட்டத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களான பாலகாட் மற்றும் மண்டலாவிற்கு...

ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் கர்னல், மேஜர் உள்பட 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹிந்த்வாராவில் நடந்த என்கவுன்டரில் கர்னல், மேஜர் உள்பட 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர் என்று ராணுவ அதிகாரி தெரிவித்தார். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள்...

கர்நாடக கலவரத்தில் செல்பி எடுக்கும் கன்னட இளைஞர்கள் !

பெங்களூரு: செல்பி மோகம் தலைவிரித்தாடுகிறது. ஆபத்தான மலை உச்சி, கடல் பகுதிகளில் செல்பி எடுக்க ஆர்வப்பட்டு உயிரை இழந்தவர்கள் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இது இன்னொரு விதம். பிறரது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும்...

Latest news

- Advertisement -spot_img