- Advertisement -spot_img

TAG

AMMa unavagam

ஐஸ்அவுஸைத் தொடர்ந்து சவுகார்பேட்டை: அம்மா உணவகத்தில் பணியாற்றிய மேலும் 2 பேருக்கு கொரோனா…

சென்னை: ஐஸ்அவுஸைத் தொடர்ந்து சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள சவுகார்பேட்டை அம்மா உணவகத்தில் பணியாற்றிய மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்...

மே 17 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு! சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மே 17 வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா  வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 3வது கட்டமாக மே 17ந்தேதி வரை...

அம்மா உணவகத்தை அதிமுக நிதியில் நடத்துவது சட்டவிரோதம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம்

சென்னை: அம்மா உணவகத்தை தமிழக அரசு நிதியில் தான் நடத்த வேண்டுமே தவிர அதிமுக நிதியில் நடத்தக்கூடாது என தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

கட்டட தொழிலாளர்களுக்கு விரைவில் விலையில்லா உணவு: சட்டமன்றத்தில் எடப்பாடி தகவல்

சென்னை: கட்டட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில்  விரைவில் இலவசமாக உணவு (விலையில்லா உணவு)  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தமிழக  சட்டமன்றத்தில்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய...

ஜெ. மறைவு: அம்மா உணவகத்தில் இலவச உணவு

சென்னை. ஜெயலலிதாவின் மறைவையொட்டி, இன்று சென்னை முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அம்மா உணவகத்தில் இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் சென்னை நகரில் கடைகள், அலுவலகங்கள்,...

Latest news

- Advertisement -spot_img