- Advertisement -spot_img

TAG

Amith Sha

பிரதமர் மோடி தலைமையில் 2 நாட்கள் டிஜிபி.க்கள் மாநாடு!

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் 2 நாட்கள் டிஜிபி.க்கள் மாநாடு நடைபெறுகிறது. அதன்படி வரும் 20, 21ம் தேதிகளில் லக்னோவில் நடை பெறும் இந்த மாநாட்டில்  அனைத்து மாநில காவல்துறை தலைவர்கள், ஐஜிக்கள்...

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 150 பேர் பலி..? மீட்பு பணிகள் தீவிரம்

சமோலி: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 150 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தின்  சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் தவுளி கங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப் பெருக்காக மாறி...

6 மாநிலங்களுக்கு ரூ.4,382 கோடி பேரிடர் நிவாரண நிதி: மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி: ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசானது 4382 கோடியை நிவாரணத் தொகையாக விடுவிக்க ஒப்புதல் அளித்து உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு, இயற்கை...

கொரோனாவில் இருந்து குணம் பெற்றார் அமித் ஷா: விரைவில் டிஸ்சார்ஜ் என்று எய்ம்ஸ் அறிவிப்பு

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவர் ஆகஸ்டு 17ம் தேதி கொரோனா தொற்று காரணமாக...

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் என்னுடன் இணையுங்கள்! மாணவர்களுக்கு ராகுல்காந்தி அழைப்பு

டெல்லி: குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் என்னுடன் இணையுங்கள் என்று மாணவர் களுக்கும், இளைஞர்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார். மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று...

குடியுரிமை சட்டதிருத்த மசோதா விவகாரம்: நிதிஷ்குமார் கட்சியில் பிளவு?

டெல்லி: குடியுரிமை சட்டதிருத்த மசோதா விவகாரம் தொடர்பாக நிதிஷ்குமார் கட்சி எம்.பி.க்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், கட்சி பிளவுபடும் சூழல் உருவாகி உள்ளது. பாஜக ஆதரவு கட்சியினா நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதாதளம், ஏற்கனவே காஷ்மீர் சிறப்பு...

ஜம்மு காஷ்மீரில் இன்னும் 15நாளில் தொலைத்தொடர்பு சீராகும்! அமித்ஷா

டில்லி: ஜம்மு காஷ்மீரில் இன்னும் 15நாளில் தொலைதொடர்பு சீராகும் என்று தன்னை சந்தித்த ஜம்மு காஷ்மீர் கிராமத்தலைவர்களிடம் அமித்ஷா உறுதி அளித்தார். மேலும் அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். ஜம்மு...

ஆகஸ்டு 15 ஆம் தேதி: ஸ்ரீநகரில் சுதந்திர தின தேசிய கொடி ஏற்றுகிறார் அமித்ஷா!

டில்லி: இந்தியாவின் சுதந்திர நாளான ஆகஸ்டு 15ந்தேதி ஸ்ரீநகரில் உள்துறை அமைச்சர். இந்திய தேசியை கொடியை ஏற்றுகிறார். இதன் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து,...

உடல்நலக்குறைவு: முன்னாள் மத்தியஅமைச்சர் அருண்ஜெட்லி எய்ம்ஸ்-ல் அனுமதி!

டில்லி: உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்தியஅமைச்சர் அருண்ஜெட்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது. பாஜக . மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான...

2நாட்கள் முகாம்: அத்திவரதரிடம் ஆசி பெற 31-ம் தேதி காஞ்சிபுரம் வருகிறார் மோடி!

சென்னை: காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வரும் 31-ம் தேதி பிரதமர் மோடி காஞ்சிபுரம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 31ந்தேதி மற்றும் ஆகஸ்டு 1ந்தேதி ஆகிய 2 நாட்கள் அவர் தனது...

Latest news

- Advertisement -spot_img