- Advertisement -spot_img

TAG

Amaravati

ஆந்திர மாநிலத்தில் அமராவதி, விசாகப்பட்டினம் மற்றும் கர்னூல் நகரங்கள் தலைநகரங்கள் ஆகின்றன

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமராவதி, விசாகப்பட்டினம் மற்றும் கர்னூல் நகரங்களைத் தலைநகராக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது தெலுங்கானா மாநிலத்துக்கு ஐதராபாத் நகர் தலைநகராக...

ஆந்திரா : தலைநகர் மாற்ற அறிவிப்பால் அமராவதி பகுதி விவசாயிகள் அதிருப்தி

விசாகப்பட்டினம் ஆந்திராவின் தலைநகராக அமராவதியில் இருந்து விசாகபட்டினம் மாற்றும் முடிவுக்கு அமராவதி பகுதி விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது ஐதராபாத் நகரம் தெலுங்கானா மாநிலத் தலைநகராக அறிவிக்கப்பட்டது.   ஆந்திர...

ஆந்திர மாநிலத்துக்கு 4 தலைநகரங்களா? ஜெகன்மோகன் ஐடியா குறித்து பீதி கிளப்பும் பாஜக எம்.பி.

அமராவதி: ஆந்திர மாநிலத்துக்கு 4 தலைநகரங்களை உருவாக்கவும், அமராவதி திட்டத்தை கைவிட மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெடடி முடிவு செய்து இருப்பதாக ஆந்திர மாநில பாஜக எம்.பி.  பீதி கிளப்பி உள்ளார். இது பரபரப்பை...

மகாராஷ்டிரா :  கேள்வி கேட்ட மாணவரை கைது செய்ய உத்தரவிட்ட கல்வி அமைச்சர்

அமராவதி மகாராஷ்டிர மாநில கல்வி அமைச்சர் தன்னிடம் கேள்வி கேட்ட மாணவரை கைது செய்யுமாறு காவலர்களிடம் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிர மாநில கல்வி அமைச்சராக பதவியில் இருப்பவர் வினோத் தாவ்டே.   இவர் சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள...

Latest news

- Advertisement -spot_img