- Advertisement -spot_img

TAG

Allow

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டிகள் அறிவிப்பு 

மும்பை:  இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில்,   வரும் 17ம் தேதி முதல் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது என்றும், ஜெய்ப்பூர், ராஞ்சி, கொல்கத்தாவில் டி20...

ஹஜ் புனித பயணத்துக்கு தடுப்பூசி செலுத்திய 60,000 பேருக்கு மட்டுமே அனுமதி: சவுதி அரசு

ரியாத்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 60 ஆயிரம் யாத்ரீகர்கள் ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இஸ்லாமியர்களின் புனித தலமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த...

முழுமையான ஊரடங்கு அவசியம்- அதிமுக விஜயபாஸ்கர்

சென்னை: அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி தந்து பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என அதிமுக பிரதிநிதி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுமுடக்கம் நாளை மறுநாளுடன் முடிவடையவுள்ளது. கடந்த 14 நாள்களாக பொதுமுடக்கம் அமலில்...

புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

சென்னை: மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் முதல்வர் முக ஸ்டாலின் உடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு உயர் கல்வித்துறை...

தடுப்பூசி போட்ட யாத்ரீகர்கள் மட்டுமே மெக்காவுக்குள் அனுமதிக்கபடுவார்கள்- சவுதி அரசு

ரியாத்: தடுப்பூசி போட்ட யாத்ரீகர்களுக்கு மட்டுமே மெக்காவுக்குள் அனுமதிக்கபடுவார்கள் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,60,155. இங்கு மொத்தம் 6,069 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது...

ஒரு துளி நீரை கூட தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் – கர்நாடக முதல்வர்

பெங்களுரூ: ஒரு துளி நீரை கூட தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

பேருந்துகளில் 100 சதவிகிதம் இருக்கைகளில் பயணிக்க அனுமதி – தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் 60...

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வாங்குவதற்கு தனியார் நிறுவனங்கள் அனுமதி?

புதுடெல்லி: கொரோனா வைரசுக்கான தடுப்பூசி, தயாரிப்பாளர்களிடமிருந்து நேரடியாக சில முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் தடுப்பூசியை வாங்க அனுமதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது அரசாங்கத்தின் நிதி சுமையை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக கருதப்படுகிறது. மேலும்...

வெளிநாடுகளில் இருப்பவர்கள் நீட் தேர்வு எழுத வந்தே பாரத் மூலம் இந்தியா வரலாம்

புதுடெல்லி: நீட் தேர்வு எழுத இந்தியா வருவதற்கு வந்தே பாரத் திட்டத்தை மாணவர்கள் பயன்படுத்தலாம்' என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 மற்றும் இளங்கலை அறிவியல் படிப்பு முடிப்பவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற...

கேரளாவில் வரும் 17ம் தேதி கோவில்கள் திறப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில், சபரிமலை ஐயப்பன் கோவில் தவிர, மற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள், வரும், 17ம் தேதி முதல், பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட உள்ளன. இது குறித்து, திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர், என். வாசு...

Latest news

- Advertisement -spot_img