- Advertisement -spot_img

TAG

All

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

புதுடெல்லி: அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையை பிஃபா நீக்கியுள்ளது. இதுதொடர்பாக தனது இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ள பிஃபா, "இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழுவின் அதிகாரங்களை ஏற்க அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் ஆணை நிறுத்தப்பட்டதையும்,...

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து

புதுடெல்லி: இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, தற்காலிகமாக ஃபிபா ரத்து செய்தது. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும்...

தொண்டர்கள் அனைவரையும் அமைதி காக்க வேண்டும் – ஒபிஎஸ்

சென்னை: தொண்டர்கள் அனைவரையும் அமைதி காக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி...

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா

புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா இருப்பது சோதனை மூலம் தெரிய வந்துள்ளது. இதனால், அனைத்து...

அனைத்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

சென்னை: அனைத்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு கடிதத்தில், `பொதுமக்களின் பல்வேறு நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்களை வருவாய்த் துறை நிர்வகிக்கிறது. அவற்றில் முக்கியமானவை பட்டா...

காங்கிரஸில் 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு பதவி?

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 50% அமைப்பு பதவிகளை 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு வழங்க காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் 5 ஆண்டுகள் பதவி நிறைவு செய்தவர்களுக்கு மூன்றாண்டு கால...

பாடப்புத்தகங்கள் அனைத்தும் காவி மயமாகி வருகிறது – திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி

புதுடெல்லி: இந்தியாவில் கல்வி, பாடப்புத்தகங்கள் அனைத்தும் காவி மயமாகி வருவதாக திமுக மாணவரணி மாநாட்டில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில், திமுக மாணவரணி சார்பில் கல்வி – சமூக...

அனைத்து உழைப்பாளர்களுக்கும் மே நாள் வாழ்த்துகள் – கனிமொழி எம்.பி.

சென்னை: அனைத்து உழைப்பாளர்களுக்கும் மே நாள் வாழ்த்துகள் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், உலகம் உழைக்கும் மக்களால்தான் சுழல்கிறது: தொழிலாளர்களின் நலனுக்காக, உரிமைகளுக்காக துணை நிற்போம் என்று கூறியுள்ளார்.

7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டன – தமிழக அரசு தகவல்

சென்னை: எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஆளுநரிடமிருந்து ஜனவரி 27- ம் தேதியன்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டன என்று தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை...

தமிழ்நாடு முழுவதும் சித்திரை திருநாள் உற்சாகக் கொண்டாட்டம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சித்திரை திருநாள் உற்சாகக் கொண்டாட்டப்பட்டு வருகிறது. சித்திரை முதல் நாளான இன்று 'பிலவ' வருடம் விடைபெற்று 'சுப கிருது' புத்தாண்டு பிறந்தது. இதை முன்னிட்டு, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் அதிகாலை...

Latest news

- Advertisement -spot_img