- Advertisement -spot_img

TAG

all states

தடுப்பூசி போடும் பணிகள் ஊரடங்கால் பாதிக்கப்படக்கூட்டாது : மத்திய அரசு

டில்லி மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கால் தடுப்பூசி போடும் பணிகள் பாதிப்பு அடையக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. உலக அளவில் இந்தியா தினசரி கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது.  நேற்று...

ஆளுநர் மாளிகை முன்பு இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை இன்று நாடெங்கும் ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாடம் நடத்த உள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து ஆட்சி கலைப்பு நடந்து பாஜக ஆட்சியைப்  பிடித்து வருகிறது. இந்நிலை கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட...

அனைத்து மாநிலங்களிலும் வெளிநாட்டினர் தீர்ப்பாயம் அமைய உள்ளன

டில்லி அனைத்து மாநில அரசுகளும் வெளிநாட்டினர் தீர்ப்பாயம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பலர் தேசிய குடியுரிமை பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அசாம் மாநிலத்தில் இது போன்ற சம்பவங்கள்...

மாநிலங்களுக்கு புதிய ரூபாய் நோட்டுக்கள் ஹெலிகாப்டரில் டெலிவரி!

டில்லி, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை ராணுவ ஹெலிக்காப்டரில் டெலிவரி செய்து வருகிறது மத்திய அரசு. நாட்டில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதன் காரணமாக...

Latest news

- Advertisement -spot_img